• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே - 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
Anuvin aattam athiradiyaga aarambamo
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,729
Location
Germany
என்னது அம்மா அப்பா உயிரோட இருக்குறங்களா ஏன்மா அனு இப்படி என்னை குழப்புற. இல்ல என்ற ஆமா என்ற இதில எது உண்மை😩😩😩
ஒருவேளை கிருஷ்ணா அவங்களை பாத்து தான் ஷாக் ஆகிட்டானா🤔🤔🤔

இந்த கேடி டாடியும் ஏதோ பண்ணியிருக்கு போல என்னவா இருக்கும்🧐🧐🧐🧐
 




Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
என்னது அம்மா அப்பா உயிரோட இருக்குறங்களா ஏன்மா அனு இப்படி என்னை குழப்புற. இல்ல என்ற ஆமா என்ற இதில எது உண்மை😩😩😩
ஒருவேளை கிருஷ்ணா அவங்களை பாத்து தான் ஷாக் ஆகிட்டானா🤔🤔🤔

இந்த கேடி டாடியும் ஏதோ பண்ணியிருக்கு போல என்னவா இருக்கும்🧐🧐🧐🧐
எல்லோருக்குள்ளேயும் ஒரு ரகசியம் இருக்கத்தானே செய்கிறது 🤗🤗
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
ஓ... ரவி சந்திரன் ப்பா சொன்னதை நான் ஏற்கனவே guess பண்ணேன்.... ஆனா அனு அங்க என்ன சொல்லிட்டு இருக்காங்க....🤔

ஹரி சொல்றது கரெக்ட் தான.... தப்புக்கு தண்டனை கொடுக்கணும் னு நெனைக்கறது ரைட் தான் ஆனா இப்படி நடந்துகிட்டு அவங்க கேரக்டர் அஹ் அழிச்சிக்கிறாங்க....

உண்மையா அவங்க அம்மா அப்பா க்கு என்னாச்சு....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top