• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
சென்ற பதிவுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி 😍😍😍

அடுத்த வாரம் சில பல வேலைகள் இருப்பதால் பதிவுகள் அதற்கு அடுத்த வாரம் தான் வரும் 😁😁 அதனால இந்த பதிவை அட்வான்ஸாக வைச்சுக்கோங்க மக்களே 😍😍

அத்தியாயம் - 12
 




Resh

மண்டலாதிபதி
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
637
Location
Karur
சூப்பர் பதிவு ✨💛✨

கிருஷ்ணா செம்ம கோவமா இருக்கான்...அவங்க உயிரோட இருந்தாலும்....வள்ளி செஞ்சது இல்லைன்னு ஆகிருமா...☹

ராதா கோவம் சரி தான்...😞கிருஷ்ணா என்ன பண்ணுவான்???

அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் ✨💛✨
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்று சந்தோச படுவதா???
அனுராதா பழி வாங்கும் எண்ணம் நினைத்து வருத்தப்படுவதா???
ஆனால் எதோ ஒன்று சரியில்லை.....
வேறு ஏதோ ஒன்று இருக்கு...
பொறுத்திருந்து பார்ப்போம்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
வாறான் வாறான் பூச்சாண்டி ரயிலு வண்டிலே 😂😂😂 பாவபட்ட கிருஷ்ணாவை பாத்தா இந்த பாட்டுதான் ஓடுது மைண்ட்ல 😂😂
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
என்ன இவன் இப்ப ரொம்ப பண்றான் 🙄🙄🙄🙄

என்னமோ இவன் அம்மா அப்பா தப்பே செய்யாத மாதிரியும் இவ சும்மா வந்து இவங்களுக்கு தண்டனை தந்த மாதிரியும் இல்ல பேசறான்😐😐😐

ஏதோ கடவுள் புண்ணியத்தில் அவங்க பிழைச்சிடாங்க இல்லைனா?????

இப்ப அவ சும்மா வாயில் பேசரதுக்கே உனக்கு இவளோ கோவம் வருதே, ஒரு வருஷமா அவ அம்மா அப்பா இருக்காங்களா இல்லையாணு தெரியாம எவளோ தவிச்சி இருப்பா, அதா உன்னால புரிஞ்சிக்க முடியுதா டா 😤😤😤😤, இவன் அப்படியே லவ் பண்ணிட்டானாம், இப்பவும் கூட அவ தான் உன்ன ரொம்ப லவ் பண்றா ஆன நீ??????

இப்ப போய் அவளா ஏதாவது சொல்லு அப்பறம் இருக்கு உனக்கு🤐🤐🤐🤐
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top