• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
சும்மா இருந்தவன சொறிஞ்சு விட்டுட்டியே அனு. இனி அவன் வேற ஆடுவானே 😩😩😩😩

எல்லாரையும் பார்த்தா அனுவோட ரியாக்‌ஷன் என்னவா இருக்கும்🤔🤔🤔
எப்போதும் போல நோ ரியாக்ஷன் ஒன்லி ஆக்ஷன் 😜
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஓ.... இது தான் நடந்துச்சா....
அவங்க அப்பா அம்மா க்கும் ஒன்னும் தெரில....

அதான ஏன் இவ்ளோ பொய்.... 😡

போங்க அனு....
எங்க ஹரி அஹ் எவ்ளோ கஷ்டப்படுத்தனீங்க....

ஒரு ஆன்டி ஹீரோயின் ஆஹ் இருந்துட்டு அந்த அப்பாவி மேல சந்தேகம் வேற..... குழந்தை கூட நம்பாது அவர் கொலை பண்ண பிளான் பண்ணுவார் னு....🙄

அவர் கோபம் நியாயம் தான்....

ரவி ப்பா மனநிலை புரியுது....😔
இவ்ளோ பெரிய உண்மை அஹ் மறச்சிட்டாங்க....

இப்போ எண்ண ஆகும்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top