• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே - 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
Oho panrathellam panniputtu sethutta thiyagi agiralam nu nenaippo? Rendu moonu uyira yedukka plan pannum pothum athai execute pannum pothum nall irunthucho
போனால் போகட்டும் போடான்னு விட்டுடலாம் 🙈
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,949
Location
India
போனால் போகட்டும் போடான்னு விட்டுடலாம் 🙈
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
Oho athe mathiri author ku onnu vitta paravalaya author eh
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,728
Location
Germany
என்ன வள்ளி இறந்துட்டாங்களா😳😳😳😳
அய்யோ இனி என்னல்லாம் நடக்குமோ.

ஏன் அனு இப்படி பண்றா. ஒரு வேளை குற்றவுணர்ச்சி காரணமோ🧐🧐🧐🧐
 




Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
என்ன வள்ளி இறந்துட்டாங்களா😳😳😳😳
அய்யோ இனி என்னல்லாம் நடக்குமோ.

ஏன் அனு இப்படி பண்றா. ஒரு வேளை குற்றவுணர்ச்சி காரணமோ🧐🧐🧐🧐
இருக்கலாம் அக்கா 🤗😐
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
வள்ளி ம்மா இறந்துட்டாங்களா....
தப்பு பண்ணிட்டு சாதாரணமா இருந்தவங்க அத உணர்ந்தது திருந்தனதும்..... ☹🥺

ராதா இதல்லாம் பண்ணனும் னு நெனச்சிருக்க மாட்டாங்க ஆனா நடந்திருச்சு....

அப்போது கூட அவர் அவங்க இடத்துல இருந்து யோசிக்கிறாரு....

ஆன் அவங்க எப்படிலாம் பேசறாங்க.... 😤

ப்ச்.... போ போ.... எனக்கு அவங்க பண்றதுலாம் பிடிக்கல dr....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top