• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
Radha ku koncham space thevai padutho? Padum la avalum pen thane!
அதுதானே அவளுக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் இருக்கத் தானே செய்யும் 🤭
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
கிருஷ்ணாவ பார்க்க பாவமா இருக்கு சகி😭😭😭😭😭
 




Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
கிருஷ்ணாவ பார்க்க பாவமா இருக்கு சகி😭😭😭😭😭
சீக்கிரம் சரி பண்ணிடலாம் 😍
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 😍😍
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அனு பழி வாங்க வந்தது, அவங்கள கஷ்ட படுத்தினது எல்லாம் ரைட் தான்....

அதே சமயம் வள்ளி ம்மா இறந்து போகணும் னு நினைக்கல ன்றதும் உண்மை தான்....

ஆனா அவங்க ஹரி அஹ் கஷ்டப்படுத்தறது தப்பு....

எவ்ளோ hurt பண்ணாலும் அந்த மனுஷன் அவங்களுக்காக யோசிக்கிறாரு....

உண்மை தெரிஞ்சி அவங்களுக்காக சப்போர்ட் பணி பேசி சண்டை போட்டு வீட்ட விட்டு கிளம்பினாரு, அவங்க கேரக்டர் பழி வாங்கறேன் னு கெட்டு போகிட கூடாது னு நெனச்சாரு....
ஆனா அவங்க.....?

என்ன பொறுத்தவரை அவங்க அவர் லவ் அஹ் deserve பண்ணல....😏🙄

அவங்க பண்ணறத பார்த்தா எனக்கு ரொம்ப iritate ஆகுது....😤

ப்ச்.... என்னவோ....

இதுல அவர் வேற அழுதுட்டே இருக்காரு பாவம்..... ☹☹
Feel பண்ணாதீங்க ஹரி....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top