• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே - 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
இன்னும் ஒரு சில பதிவுகளில் கதை முடிந்து விடும் ☺ ஷோ கதை முடிந்த பிறகு படிக்கலாம் என்றிருப்பவர்களும் படிக்க ஆரம்பிக்கலாம்.
சென்ற பதிவுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி மக்களே 😍😍


அத்தியாயம் - 17
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
என்ன ராதம்மா இப்படி சொதப்பிட்டிங்க🤭🤭🤭🤭🤭

ஐயோ இது தெரிஞ்ச வேற ஆடிவானே, என்ன செய்ய போற.....

எப்படி அனு உன் கிட்ட இந்த திடீர் மாற்றம், அவன் ஏதோ அம்மா கிட்ட பேசிட்டு இருந்தது இன்னும் அப்படியே தானே இருக்கு🤔🤔🤔

அத வெச்சி தானே அவனும் அவன் அம்மா கூட கூட்டுனு நினைச்சா, அந்த விசயம் என்ன ஆச்சி டா....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
என்ன ராதம்மா இப்படி சொதப்பிட்டிங்க🤭🤭🤭🤭🤭

ஐயோ இது தெரிஞ்ச வேற ஆடிவானே, என்ன செய்ய போற.....

எப்படி அனு உன் கிட்ட இந்த திடீர் மாற்றம், அவன் ஏதோ அம்மா கிட்ட பேசிட்டு இருந்தது இன்னும் அப்படியே தானே இருக்கு🤔🤔🤔

அத வெச்சி தானே அவனும் அவன் அம்மா கூட கூட்டுனு நினைச்சா, அந்த விசயம் என்ன ஆச்சி டா....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அந்த விஷயத்திற்கும் கிருஷ்ணா நடவடிக்கைக்கும் சம்பந்தம் இருக்குன்னு தோணலயா 🤗
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அந்த விஷயத்திற்கும் கிருஷ்ணா நடவடிக்கைக்கும் சம்பந்தம் இருக்குன்னு தோணலயா 🤗
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
Oh கிருஷ்ணா ஓட மௌனம் தான் அவளா யோசிக்க வெச்சி இருக்கு இல்லையா ஜீ
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
ஒரு ஹீரோயினி ஆர்மியை இப்டி ஹீரோக்காக பாவப்படவச்சுட்டீங்களே ஆத்தர்ஜீ...

கதை இன்னும் சில எப்பிஸ் ல முடிஞ்சிடும் சொல்லிருக்கீங்க...

இதில அனுக்கிட்ட ராமுப்பா பேசும்போது கிருஷ்ணா எந்த தப்பும் பன்னலன்ற மாதிரி காமிச்சிருக்கீங்க.

ஆனா முன்னாடி, கிருஷ்ணாவும் அவன் அம்மாவும் அனு அடிபட்டு வந்தப்ப எதோ பேசினதை கேட்டு தான் அவ கிருஷ்ணா மேல கோவம் இருக்கதா சொல்லிருந்தீங்க.

ஆனா இப்பவரை அவன் அவன் அம்மாக்கிட்ட எதை பத்தி பேசுனான்னு சொல்லலையே...

இவ எப்டி அதை மறந்துட்டு கிருஷ்ணா மேல தப்பில்லைன்ற முடிவுக்கு வந்தா...
 




Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
Oh கிருஷ்ணா ஓட மௌனம் தான் அவளா யோசிக்க வெச்சி இருக்கு இல்லையா ஜீ
ஆமா ஆமா ☺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top