• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயின்றி நானுமே நீரின்றி மேகமே - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
இப்ப எல்லாம் கிளியர் ஆகிறுச்சா அனு, ஹேப்பி தானே.....

அப்பவே அவன் பேச கொஞ்சம் ஸ்பேஸ் தந்து இருக்கலாம் இல்ல டா😒😒😒😒....

ஓகே, எப்படி இருந்தாலும் உன் வலிகள் உனக்கு தானே தெரியும், அப்பறம் அவன் அம்மா அவங்க தப்பை உணர்றது எப்ப தான் 😏😏😏😏

இன்னும் உனக்கு என்ன பிராப்ளம் கிருஷ்ணா, நீ ஏன் இப்படி பேசிட்டு இருக்க, இனியாவது அவளை ஹேப்பியா பார்த்துக்கோ சரியா🥰🥰🥰

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அவனுக்குள்ளே ஏதோ ஒரு தயக்கம் இருக்கலாம் இல்லையா? ☺
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,786
Reaction score
6,722
Location
Germany
இப்படி மனசு விட்டு பேசி பிரச்சனைய முடிக்கிறதுக்கு பதிலா சும்ம சும்ம சண்டை போட்டு ஒரு உயிர் போனது தான் மிச்சம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ போங்கடா லூசுங்களா😠😠😠😠
 




Anamika 18

மண்டலாதிபதி
Author
Joined
Nov 1, 2021
Messages
282
Reaction score
341
இப்படி மனசு விட்டு பேசி பிரச்சனைய முடிக்கிறதுக்கு பதிலா சும்ம சும்ம சண்டை போட்டு ஒரு உயிர் போனது தான் மிச்சம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ போங்கடா லூசுங்களா😠😠😠😠
உங்கள் ஆதரவுக்கு நன்றி 😍😍
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,086
Reaction score
3,130
Location
Salem
ஹரி மனசுல எவ்ளோ வலிகள்.... 🥺

அவர் காதல்..... 😍
She is so lucky....💞

ஆனா இதுலாம் தெரியாம அவர பத்தி தப்ப நெனைச்சி கஷ்டப்படுத்திட்டாங்க....🙄

இப்போ அவர் இப்படி கூட யோசிக்கிறாரு.... 😔

விடுங்க ஹரி....அவங்க மனசார தான் உங்களுக்காக வந்துருக்காங்க.... 😊
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top