• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயில்லை நிஜமில்லை (அறிமுகம்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
வாழ்த்துகள் கார்த்தி.
டைட்டில், இன்ட்ரோ எல்லாம் சூப்பர் தான்...... but அதுல ஒன்னு விட்டு போச்சே?? பேய் இல்லையா?? ??திரில்லர், சஸ்பென்ஸ் வரிசையில் அதுவும் வரும் ல??
நீயில்லை...... நிஜமில்லை..... என்றால்...... அவ்வ்வ்வ்வ்...... அப்போ யாரு??
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,757
Reaction score
35,397
Location
Vellore
வாழ்த்துகள் கார்த்தி.
டைட்டில், இன்ட்ரோ எல்லாம் சூப்பர் தான்...... but அதுல ஒன்னு விட்டு போச்சே?? பேய் இல்லையா?? ??திரில்லர், சஸ்பென்ஸ் வரிசையில் அதுவும் வரும் ல??
நீயில்லை...... நிஜமில்லை..... என்றால்...... அவ்வ்வ்வ்வ்...... அப்போ யாரு??
மிக்க நன்றி சகி ???
திரில்லர், சஸ்பென்ஸ் தானே சொன்னேன் ஹாரர் சொல்லலையே... அதால பேய் இல்லை... வரல???
 




Sapphire

இணை அமைச்சர்
Joined
Oct 24, 2019
Messages
540
Reaction score
482
ஹாய் ஃப்ரண்ஸ்

நான் மறுபடியும் வந்துட்டேன் ? ஒரு மாசம் முழுக்க முழுக்க வாசகியா இருந்தேன், நான் எழுதணும்றதை மறந்துட்டு வாசகியா இருந்திடலாம்னு தான் தோனுச்சு... அப்போ எதுக்கு மறுபடியும் வந்திருக்கன்னு கேக்குறீங்களா... ஏதோ விட்ட குறை தொட்ட குறை நப்பாசை தான் ???

எப்பவும் நீங்க கொடுக்கிற அன்பையும் ஆதரவையும் இந்த கதைக்கும்‌ கொடுப்பீங்க என்ற நம்பிக்கையில் இதோ எனது அடுத்த பயணம்.

வெறிதனமா என்னோட எட்டாவது நாவல்.

நீயில்லை நிஜமில்லை!

தனிமை மட்டுமே துணையென்று உறழும் ஒருவன்...
காதலை தொலைத்து கலங்கி நிற்கும் ஒருத்தி...
தன் காதலை காப்பாற்ற போராடும் ஒருத்தி...
இவர்களிடையே உயிர் பலி கேட்டு தொடரும் ஒருவன்!
யார் வென்றார்கள்?
யார் வீழ்ந்தார்கள்?
யார் கொன்றார்கள்?
நிஜமாக யார்? யார்?
நிழலாக யார்? யார்?


வழக்கமான காதல், மோதல், நட்பு, குடும்ப பின்னணி, சஸ்பென்ஸ், திரில்லர், கிரைம் எல்லாம் கலந்த கலவை தான் கதைக்களம் 'நீயில்லை நிஜமில்லை...!'

ஒருவேளை பில்டப் அதிகமா இருக்கோ? கதை எந்தளவு வரும்னு எனக்கும் சரியா சொல்ல தெரியல, என்னால முடிஞ்சவரை சுவாரஸ்யம் குறையாம கொடுக்க முயற்சி செய்றேன் ஃப்ரண்ஸ் ?

விரைவில் முதல் பதிவோடு வருகிறேன் மக்காஸ்...

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... நீங்க தொடர்ந்து தர ஆதரவு தான், அடுத்தடுத்து கதை எழுத எனக்கு துணிவை கொடுத்துட்டு இருக்கு...????
Wooooooowwww! !
Pudhu kadhaiya yuva. .. nice nice..arimuhame asaththal than..?????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top