• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயில்லை நிஜமில்லை! 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
மிகவும் கணமான பதிவு?
அரவிந்த் தவரவிட்ட சந்தோஷகள் ???வேதனை யனவை இவனுக்கு வாழ்வு அப்டி என்னதான் வைத்துள்ளது?????
வெளிநாட்டு மோகம் இப்பொழுது லாம் தலைவிரித்து ஆடுகிறது ???
அரவிந்தின் இத்தனை ஆண்டு கால வாழ்வையும் கூறிவிட்டிற்கள்!
அருமை அக்கா அடுத்த பதிவிற்காக ஆவலுடன் நான்!?♥
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
வாழ்த்துக்கள் யுவா dear?? hero வீட்டுக்கு வந்து தூங்கி எழுந்து டிஃபன் சாப்பிட்டார் ???இந்த epi கரெக்டா authorji... ரொம்ப சின்ன பதிவா இருக்கு யுவா டியர் ?
மிக்க நன்றி சகி ???
நல்லா இருந்த வெற்றி மாறனை போட்டு தள்ளிட்டு, நாலு வருசமா வெளிநாட்டுல டேரா போட்டு இருந்தவனை, புடிச்சு இழுத்து வந்து அவன் வீட்டுல விட்டு இருக்கேன், இப்படி பொசுக்குனு முடிச்சிட்டீங்களே சகி????
அடுத்த பதிவு பெருசா கொடுக்குறேன் சகி?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top