• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயில்லை நிஜமில்லை 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,788
Reaction score
35,440
Location
Vellore
அப்பாடி அஞ்சலிக்கு ஒன்னும் ஆகல அடேய் அரவிந்த் உனக்கு இன்னும் 2 சேர்த்து குடுத்திருக்கனும் ???‍♀??‍♀

2 பேரும் கொஞ்ச நாள் சண்டை போடட்டும் அதான் நமக்கும் பாக்க நல்லா இருக்கும் ???

ஒருவேளை அந்த தாத்தாவோட முதல் ஃவைப்ட பேத்தியா இருப்பாளோ சனா ???
Something is fishy ???

Super writer jiii ????
எங்கள நல்லா மண்ட காய விடாம விடமாட்டிங்க போல ???
நான் உங்க மண்டய காய விடலன்னா, சஸ்பென்ஸ் வொர்த் இல்லனு சொல்லிடுவீங்கல்ல அதான் பேபி??

Thanks a lot dear???
 




Karunya

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
134
Reaction score
325
Location
Sri Lanka
நான் உங்க மண்டய காய விடலன்னா, சஸ்பென்ஸ் வொர்த் இல்லனு சொல்லிடுவீங்கல்ல அதான் பேபி??

Thanks a lot dear???
அது சரி ??
மண்டை பத்திரம் (எனக்கே சொல்லிகிட்டேன்) ??
 




Lingesh Anu

நாட்டாமை
Joined
Aug 16, 2020
Messages
62
Reaction score
154
காதம்பரியை விட பெரியவங்களா தானே இருப்பாங்க அந்த பையன். அப்போ அப்பவே காதம்பரியை கொன்றிருக்கலாமே ? இவ்வளவு லேட் ஏன் ? . அங்கே தான் பா குழப்பம்.

Maybe antha paiyanukku ippo than mulu vibaram olunga therinjirukkum
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top