• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயில்லை நிஜமில்லை 25 prefinal

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Archana voda aavi ya vena kootti vanthu unga oottula viduren??
adinga aaviya vachu nan enna pannuven? nee avala patha confirm ah ava unna pottruva.. aval konnathu neethana kolaigaari
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சூப்பர் எப்பி......

இந்த நெடுமாறனுக்கு வேற வேலை இல்லையா...அவன் வேலைய மட்டும்பாத்துட்டு போகவேண்டியது தான....அவன் கிட்ட அரவிந்த் அட்வைஸ் கேட்டானா....லூசுப்பையன்....பயவால அரவிந்த் இந்த அளவுக்காது தெளிவா பேசுனானே....இல்லைனா அவளக் காதலிச்சிட்டு இவளைக் கல்யாணம் பன்றது தப்பு இல்லயானு கேட்டு தத்துபித்து னு உளறாம.....

ஆமா ஒரு சந்தேகம்....கணக்குப்படி பாத்தா மாசாணிக்கு 60 வயசுக்கு மேல இருக்கும்தான...அந்த காட்டுக்குள்ளயும் எப்டி அஞ்சலியக் குத்த வந்துட்டு ஓடும்போது மின்னல் வேகத்தில போனாரு...ஆச்சரியமா இருக்கே....
 




Zahara

மண்டலாதிபதி
Joined
May 13, 2020
Messages
108
Reaction score
156
Location
Pasyala, Sri Lanka
My god????? போக போக சனாவ எனக்குப் பிடிக்கல தான்... பட் அவ இறக்கனும் னு நினைக்கல... அரவிந்த் தான் பாவம்.. சோதனை மேல் சோதனை.. அரவிந்த் தெளிவா இருக்கான்... பட் அவனுக்கு ஹீரோயின் வேண்டுமே??.... அஞ்சலி இனி என்ன செய்ய போறா..... அடுத்தது final எபி தானா?????????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top