நீயும் நானும் அன்பே என் மனதின் பார்வையில்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

Author
Author
Joined
Dec 21, 2020
Messages
1,628
Reaction score
3,396
Points
113
Location
Gobichettipalayam
சரோ அக்கா!❤

சங்கர்! சங்கர்! சங்கர்!😍 மனதெல்லாம் ஒரே பட்டாம்பூச்சியா இருக்க🦋. ரொம்ப அழகா கொண்டுப் போன நாவல்💕. கோவக்காரனா இருந்தாலும் அவனுடைய நியாயமான கோபம் அழகானது😉. வாண்டுகளோட அட்ராஸிட்டீஸ் எல்லாம் க்யூட்😋.

நேத்து நைட் 1.00 மணி வரைக்கும் 16 அத்தியாயம் படிச்சேன்🙈. அதுக்கு மேல ஃபோன் வச்சிருந்தா எங்கம்மா என்னை போட்டு மிதிச்சிடுவாங்கன்னு வச்சிட்டேன்🙊. காலைல எந்திரிச்சு ஆரம்பிச்சா லைன்னா க்ளாஸ்😒. சரின்னு எல்லாத்தையும் முடிச்சிட்டு ஆரம்பிச்சா இந்த சாந்தனு பையல் வேற ஓவர் டென்ஷன் பண்ணிட்டான்😼. அவனை ஒரு நாலு திட்டுதிட்டிட்டு.. வராவுக்காக வருத்தப்பட்டுட்டு வந்தா நம்ம சங்கர் இங்க செம வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டாரு😂🙈.

வெற்றி அப்பாவா யோசிச்சதுல தப்பில்ல🤗. அவரோட மனநிலையை அழகா எடுத்து சொல்லி இருக்காங்க ஆத்தர்ஜி. நவீனா அமைதியான வீம்பான அழுத்தமான கேரக்டர்🙌. செம அழகா பக்குவமா சொல்லி இருக்கீங்க சரோ அக்கா. சசி அம்மாவை ரொம்ப பிடிச்சது😌. வாழ்க்கை அப்படி ஆனாலும் அதை ஏத்துக்கிட்டு மகனை வளர்த்த விதம் அருமை💥.

மொத்தத்துல அழகான கதை😚.
வாழ்த்துக்கள் சரோ அக்கா☺💐
 
SAROJINI

Author
Author
SM Exclusive Author
Joined
Oct 24, 2018
Messages
9,413
Reaction score
19,486
Points
113
Location
RAMANATHAPURAM

கதை எழுதி முடித்து பத்து மாதங்கள் கடந்திருந்தாலும், ஒரு கதையின் விமர்சனம் அந்த எழுத்தாளனுக்குள் ஏற்படுத்திடும் நிறைவு, உற்சாக ஊற்று இன்றும் புதிதாக உணரப் பெற்றேன்.

நன்றி மது

கதையைப் படிச்சதோட போகாம, இதற்காக நேரம் ஒதுக்கி அழகிய விமர்சனம் நல்கியமைக்கு நன்றிகள்.

💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝
 
Yaazhini Madhumitha

Author
Author
Joined
Dec 21, 2020
Messages
1,628
Reaction score
3,396
Points
113
Location
Gobichettipalayam
கதை எழுதி முடித்து பத்து மாதங்கள் கடந்திருந்தாலும், ஒரு கதையின் விமர்சனம் அந்த எழுத்தாளனுக்குள் ஏற்படுத்திடும் நிறைவு, உற்சாக ஊற்று இன்றும் புதிதாக உணரப் பெற்றேன்.

நன்றி மது

கதையைப் படிச்சதோட போகாம, இதற்காக நேரம் ஒதுக்கி அழகிய விமர்சனம் நல்கியமைக்கு நன்றிகள்.

💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝 💝
that's my pleasure to do for you and this story ka❤😋
 
Abhirami

Author
Author
Joined
Jun 11, 2019
Messages
1,390
Reaction score
3,466
Points
113
Location
Chennai
சரோ அக்கா!❤

சங்கர்! சங்கர்! சங்கர்!😍 மனதெல்லாம் ஒரே பட்டாம்பூச்சியா இருக்க🦋. ரொம்ப அழகா கொண்டுப் போன நாவல்💕. கோவக்காரனா இருந்தாலும் அவனுடைய நியாயமான கோபம் அழகானது😉. வாண்டுகளோட அட்ராஸிட்டீஸ் எல்லாம் க்யூட்😋.

நேத்து நைட் 1.00 மணி வரைக்கும் 16 அத்தியாயம் படிச்சேன்🙈. அதுக்கு மேல ஃபோன் வச்சிருந்தா எங்கம்மா என்னை போட்டு மிதிச்சிடுவாங்கன்னு வச்சிட்டேன்🙊. காலைல எந்திரிச்சு ஆரம்பிச்சா லைன்னா க்ளாஸ்😒. சரின்னு எல்லாத்தையும் முடிச்சிட்டு ஆரம்பிச்சா இந்த சாந்தனு பையல் வேற ஓவர் டென்ஷன் பண்ணிட்டான்😼. அவனை ஒரு நாலு திட்டுதிட்டிட்டு.. வராவுக்காக வருத்தப்பட்டுட்டு வந்தா நம்ம சங்கர் இங்க செம வேலைய பாக்க ஆரம்பிச்சிட்டாரு😂🙈.

வெற்றி அப்பாவா யோசிச்சதுல தப்பில்ல🤗. அவரோட மனநிலையை அழகா எடுத்து சொல்லி இருக்காங்க ஆத்தர்ஜி. நவீனா அமைதியான வீம்பான அழுத்தமான கேரக்டர்🙌. செம அழகா பக்குவமா சொல்லி இருக்கீங்க சரோ அக்கா. சசி அம்மாவை ரொம்ப பிடிச்சது😌. வாழ்க்கை அப்படி ஆனாலும் அதை ஏத்துக்கிட்டு மகனை வளர்த்த விதம் அருமை💥.

மொத்தத்துல அழகான கதை😚.
வாழ்த்துக்கள் சரோ அக்கா☺💐
un style la review sandakoozhi.. 🐔🐔🐔review la kadhaiya sollama , ne adicha lootiya kadhaiya ezhudhi vachirukiyee dii..eruma kutty..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

vazhthukkal saro ma.. 🎆 🎆 🎆 🎆 🎆
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top