• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீயும் நானும் அன்பே 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Vanthutan guruji...
Doctor veena...
Pavam than sankar machan....??????

Ada ithu namma list la ye ilaye....
Ippo ungaluku pushpa athai terror matha poringa...
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
என்னடா இன்னும் ஒன்னும் நடக்கலையேனு பாத்தேன்.....அது என்ன அம்மா அப்பா தான் சொன்னா நம்ம பிள்ளைகள் மறுக்கமாட்டாங்க அவங்களுக்கும் தன்ப்பட்ட விருப்பு இருக்காதுனு எப்டி உறுதியா நம்புறாங்க....

இதுக்காக வீனாவையும் சங்கரையும் அழவிட்றாதீங்க
 




honey1207

இணை அமைச்சர்
Joined
Mar 16, 2020
Messages
844
Reaction score
1,001
Location
chennai
Aiyo idhu enna track mari pogudhu?..naveena brave girl defiantly she will marry Shankar ?
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,515
Reaction score
7,707
Location
Coimbatore
வந்துறுச்சு இல்ல குழப்பம்
சாந்தனு கூட கல்யாண பேச்சு
சங்கருக்கு பதில் என்னவோ
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
என்னா ட்விஸ்ட் சாந்தனுக்கிட்ட முன்னாடியே மேடம் மிரட்டி வச்சுட்டாங்க.ஆனால் பெற்றவர்கள் செயல் இவர்களுக்கு தெரியாதே.என்ன செய்யப் போகிறார்கள்
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top