• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீர் தோசை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,949
Location
India
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - ஒரு டம்ளர்

தேங்காய் - கால் டம்ளர்க்கும் சற்று அதிகமாக

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை :

பச்சரிசியை நன்கு கழுவியபிறகு நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும்....

தேங்காயை துருவி வைத்துக்
கொள்ளவும்....

அரிசி ஊறிய பிறகு, அரிசியுடன் தேங்காய் மற்றும் உப்பு, தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்...

தோசை மாவு பதத்தை விட கொஞ்சம் தண்ணியா இருக்கனும்...

அரைச்சதும் தோசை வார்க்கலாம்., மாவு புளிக்கவைக்க தேவையில்லை...

மிதமான தீயில் தோசைக்கல் வைத்து தோசை போல வார்க்க முடியாது, ரவா தோசைக்கு ஊற்றுவது போல தான் ஊற்ற வேண்டும்... இரண்டு நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்... திருப்பி போடுவதானாலும் போடலாம், அல்லது அப்படி இல்லைன்னா ஒரு பக்கம் வேக வைத்து அப்படியே எடுத்தாலும் சரியே. உங்கள் விருப்பம்..


இதற்கு தக்காளி சட்னி, கார சட்னி, கொத்சு இதெல்லாம் நல்லாருக்கும். நான் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து கொத்சு பண்ணிட்டேன்...

IMG-20220315-WA0105.jpg

IMG-20220315-WA0109.jpg

IMG-20220315-WA0114.jpg

(தோசைல ஓட்டை இருக்கு அது எப்படி போட்டீங்க? இது நீர் தோசையா? ஓட்டை தோசையா? என்பது போன்ற கேள்விகள் கூடாது😏😏😏😏)
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,949
Location
India
இப்ப தான் புதுசா ட்ரை பண்ண போறேன்க்கா😍😍😍
செய்துட்டு சொல்றேன் 😋😋😋🤤🤤🤤
ok da moni 😍 😍 😍 😍 😍 😍 😍
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,949
Location
India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top