டியர் பிரெண்ட்ஸ் ,
முதல் அத்தியாயம் படிச்சுட்டு நீங்க கொடுத்த ஊக்கத்துக்கும் , லைக்ஸ் , கமெண்ட்ஸ் மற்றும் வாழ்த்துகளுக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல . நம்பவே முடியல ! எவ்ளோ நன்றி சொன்னாலும் பத்தாது !
படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிருங்கள் , ஏதேனும் தவறோ பிழையோ இருந்தால் எனக்கு தயவு செய்து தெரிய படுத்துங்கள் அடுத்த பதிவுகளில் திருத்தி கொள்கிறேன்.
ஒரு வாரத்துக்கு எத்தனை யுடி போடலாம்னு இன்னும் யோசிக்கலை. ஆனா வாரத்துக்கு இரண்டு மூன்று கண்டிப்பா ஷேர் பண்ணனும்னு நினைக்கிறேன்.
இதோ இரண்டாவது அத்தியாயம்
நீல நயனங்களில் UD 2

Last edited by a moderator: