• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நீல நயனங்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
IMG_20190405_163210.jpg
1.) என்னை மொத்தமாக வீழ்த்த
இறைவன் படைத்த ஒற்றை ஆயுதம்
உந்தன் நீல நயனங்கள் மட்டும்தான்!.....


2.) இறந்து பிறக்கும் வித்தையை ஒவ்வொரு முறையும்
கற்றுக் கொண்டிருக்கிறேன் உன் நீல நயனங்களில் என்னை பார்க்கும்பொழுது எல்லாம்!....


3.) அனைவருக்கும் பெரியவனாய் தெரியும்
நான்
உன் நீல நயனங்களை பார்த்தால் மட்டும் மழலையாய் மாறிவிடும் விந்தையை
எப்படி சொல்ல உன்னிடம்!.....
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
View attachment 10645
1.) என்னை மொத்தமாக வீழ்த்த
இறைவன் படைத்த ஒற்றை ஆயுதம்
உந்தன் நீல நயனங்கள் மட்டும்தான்!.....


2.) இறந்து பிறக்கும் வித்தையை ஒவ்வொரு முறையும்
கற்றுக் கொண்டிருக்கிறேன் உன் நீல நயனங்களில் என்னை பார்க்கும்பொழுது எல்லாம்!....


3.) அனைவருக்கும் பெரியவனாய் தெரியும்
நான்
உன் நீல நயனங்களை பார்த்தால் மட்டும் மழலையாய் மாறிவிடும் விந்தையை
எப்படி சொல்ல உன்னிடம்!.....
Arumai...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top