நீ!!! நான்!!!

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#1
நான் மழை என்றால்
நீ வெயில் என்பாய்...
நான் ரோஜா என்றால்
நீ மல்லிகை என்பாய்...
நான் கடல் என்றால்
நீ கடல் துப்பும் அலை என்பாய்...
நான் மலர்கள் அழகு என்றால்
நீ உதிரும் இலை கூட அழகு என்பாய்...
இன்று வரை
இருவரின் ரசனைகளும், எண்ணங்களும் ஒரு போதும்
ஒத்துப்போவதில்லை...
இருவரின் குணங்களும் ஆசைகளும் ஒரு போதும்
ஒத்துப்போவதில்லை...
இப்படி
இருதுருவமாய் இருக்கும் நாம்
ஒன்றாய் சேரும் மாயம் என்னடா???
வேறு என்ன நம் காதல் மட்டும்தான்....
 
#5
நான் மழை என்றால்
நீ வெயில் என்பாய்...
நான் ரோஜா என்றால்
நீ மல்லிகை என்பாய்...
நான் கடல் என்றால்
நீ கடல் துப்பும் அலை என்பாய்...
நான் மலர்கள் அழகு என்றால்
நீ உதிரும் இலை கூட அழகு என்பாய்...
இன்று வரை
இருவரின் ரசனைகளும், எண்ணங்களும் ஒரு போதும்
ஒத்துப்போவதில்லை...
இருவரின் குணங்களும் ஆசைகளும் ஒரு போதும்
ஒத்துப்போவதில்லை...
இப்படி
இருதுருவமாய் இருக்கும் நாம்
ஒன்றாய் சேரும் மாயம் என்னடா???
வேறு என்ன நம் காதல் மட்டும்தான்....
சூப்பர், நாச்சுஅன்னம் டியர்
(உங்கள் பெயர் கரெக்ட்டா
சொல்லியிருக்கேனாப்பா?)
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top