banumathi jayaraman
முடியிளவரசர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 28,178
- Reaction score
- 67,725
சூப்பர்ப், மஹாலக்ஷ்மி டியர்
Ooo போடுங்க டார்லி food ku ஒரு thread இருக்கு அங்கேயே phodunga டா போட்டு எனக்கு mention குடுங்க ஓகே யா ????Ippove sollattuma...???
????Ooo போடுங்க டார்லி food ku ஒரு thread இருக்கு அங்கேயே phodunga டா போட்டு எனக்கு mention குடுங்க ஓகே யா ????
ஹாஹா?? பாருடா என்ன ஒரு சாமர்த்தியம் வெரி சிம்பிள் டைமில் வேலை முடிஞ்சுது சூப்பர் பானு டார்லிங் ??????நானெல்லாம் இவ்வளவு தூரம்
மெனக்கெட மாட்டேன்,
மஹாலக்ஷ்மி டியர்
நுங்கு வாங்கிட்டு வந்தார்களா?
எடுத்து தட்டில் வைத்து உரித்து
சாப்பிட்டுவிட்டு அந்தத் தோலை
அப்படியே முகம், கை, கால்,
உடம்பு பூராவும் தேய்த்துத்
தடவி ஒரு அரை மணி
இல்லை ஒரு மணி நேரம்
ஊற வைச்சுட்டு வெறுமனே தண்ணீரில் நல்லாக்
கழுவிடுவேன்
அதுவே உடம்பு நல்லா பளபளப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும், மஹாலக்ஷ்மி டியர்
Kandippa......அந்த அனுபவம் கிடைத்து எல்லாம் அனுபவித்த நாம் எல்லாம் மிகவும் பாக்கியசாலிகள் டா நாம நினைத்து பார்க்க நமக்கு ஒரு நினைவுகள் இருக்கு ஆனால் இன்று வளரும் சந்ததிகள் எல்லாம் ரொம்ப பாவம் நித்தம் நித்தம் பயந்து வாழும் வாழ்க்கை கொடுமை உண்ணும் உணவில் கூட பயம் ஒழிந்து கொண்டு மனசு வலிக்குது மா..
??????????