• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நுங்கு??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானெல்லாம் இவ்வளவு தூரம்
மெனக்கெட மாட்டேன்,
மஹாலக்ஷ்மி டியர்
நுங்கு வாங்கிட்டு வந்தார்களா?
எடுத்து தட்டில் வைத்து உரித்து
சாப்பிட்டுவிட்டு அந்தத் தோலை
அப்படியே முகம், கை, கால்,
உடம்பு பூராவும் தேய்த்துத்
தடவி ஒரு அரை மணி
இல்லை ஒரு மணி நேரம்
ஊற வைச்சுட்டு வெறுமனே
தண்ணீரில் நல்லாக்
கழுவிடுவேன்
அதுவே உடம்பு நல்லா
பளபளப்பாகவும்
குளிர்ச்சியாகவும் இருக்கும்,
மஹாலக்ஷ்மி டியர்
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Ooo போடுங்க டார்லி food ku ஒரு thread இருக்கு அங்கேயே phodunga டா போட்டு எனக்கு mention குடுங்க ஓகே யா ????
????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நானெல்லாம் இவ்வளவு தூரம்
மெனக்கெட மாட்டேன்,
மஹாலக்ஷ்மி டியர்
நுங்கு வாங்கிட்டு வந்தார்களா?
எடுத்து தட்டில் வைத்து உரித்து
சாப்பிட்டுவிட்டு அந்தத் தோலை
அப்படியே முகம், கை, கால்,
உடம்பு பூராவும் தேய்த்துத்
தடவி ஒரு அரை மணி
இல்லை ஒரு மணி நேரம்
ஊற வைச்சுட்டு வெறுமனே தண்ணீரில் நல்லாக்
கழுவிடுவேன்
அதுவே உடம்பு நல்லா பளபளப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும், மஹாலக்ஷ்மி டியர்
ஹாஹா?? பாருடா என்ன ஒரு சாமர்த்தியம் வெரி சிம்பிள் டைமில் வேலை முடிஞ்சுது சூப்பர் பானு டார்லிங் ??????
 




Pushpa Raj

மண்டலாதிபதி
Joined
Nov 8, 2018
Messages
185
Reaction score
348
Location
Chennai
அந்த அனுபவம் கிடைத்து எல்லாம் அனுபவித்த நாம் எல்லாம் மிகவும் பாக்கியசாலிகள் டா நாம நினைத்து பார்க்க நமக்கு ஒரு நினைவுகள் இருக்கு ஆனால் இன்று வளரும் சந்ததிகள் எல்லாம் ரொம்ப பாவம் நித்தம் நித்தம் பயந்து வாழும் வாழ்க்கை கொடுமை உண்ணும் உணவில் கூட பயம் ஒழிந்து கொண்டு மனசு வலிக்குது மா..
Kandippa......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top