• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நுட்பப் பிழையவள்(4)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yagnya

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 19, 2020
Messages
716
Reaction score
1,176
Location
Bangalore
ஹாய் மக்களே!!

என்னாச்சு கதை பிடிக்கலையா!? பிடிச்சிருக்கோ பிடிக்கலையோ feel free to share your views :) ஆளில்லாத கடைல டீ ஆத்தர ஃபீல் குடுக்கறீங்க மக்களே :|
இது பிடிச்சது இது பிடிக்கலை நான் வாசிச்சேனு எதாவது சொன்னாதானே எனக்கும் அப்டேட் குடுக்க உற்சாகம் வரும்? ஒரு அப்டேட்க்கு அஞ்சு கமெண்ட்கூட வரலைன்னா என்ன செய்ய... எல்லாருக்கும் ஒரே ரசனை இருக்கறதில்லை. ஒரு விஷயத்தை எல்லாரும் ஒரே விதத்துல பாக்கறதில்லை. கதைய நீங்க எல்லாரும் எப்படி உள்வாங்கிக்கறீங்கனு தெரிஞ்சிக்கனும்னு நினைக்கறேன் :)
.
.
.
.
.
பி.கு. இதுக்கும் யாரும் கமெண்ட் பண்ணலைன்னா கமெண்ட் வர வரை கதை வராதுனு நான்பாட்டு தியான நிலைக்கு போயிருவேன் 😪 threaten பண்ணலை மக்களே am just clueless :|

###

Here is the next chapter of NP

Pizhai - 4
 




Last edited by a moderator:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Last edited:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Acho pavam imaiya... antha kutty age la than anbum aravanaippum thevaipadum athuve illa avaluku... ammadi vasanthi avanga appa pananthuku iva enna pannuva? Rombathan panra ma neeyi🤨🤨🤨🤨🤨🤨
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
நானும் வந்துட்டேன் இமயா தனியா பாவம்தான். Nice update sis Four episodes படித்ததனால் அடுத்ததில் இருந்து படிக்க ஆரம்பிக்கலாம் என இருந்தேன் .congrats sis:love: :love: :love:
 




Yagnya

இணை அமைச்சர்
SM Exclusive
Joined
Mar 19, 2020
Messages
716
Reaction score
1,176
Location
Bangalore
Don't worry da ellarum varuvanga. Oru solar 5 epi vantha piragu ottukka padichutu athuku piragu regular ah padippanga...
Thanks pa 💙 Matha rendu kathaiyum erkanave ezhuthinathu but ithu ippothan ezhuthittu irukken... Likes comments nu entha oru reactionume illanathum kekkanum nu nenachenpa... but thanks :love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top