• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ நீ

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shiyamala sothybalan

இணை அமைச்சர்
Joined
Dec 12, 2019
Messages
866
Reaction score
2,640
ரொம்ப ரொம்ப சூப்பரான கதை. ரொம்ப நகைச்சுவையாயும் இருந்தது உங்கள் எழுத்து. சாராதாம்மா அறிவழகனுக்குப் பிறந்த அறிவுக் கொழுந்து தான் தேவ்அநபாயன். ஆத்விகா தயாளமூர்த்திக்குப் பதில் ஆத்மிகா தயாளனக் கடத்தி இவர் பண்ற அட்டகாசம் இருக்கே சொல்லி மாளாது. தயாளனுக்கும் அகிலாவுக்கும் பிறந்தவள் தான் ஆத்மிகா. கொல்காத்தாவுக்கு மாற்றலாகி வந்த நான்காம் நாலே ஒருத்தன் வந்து பெண் பார்க்க வருவான் உலகத்தில எந்த ஒரு பெண்ணையும் இப்படி ஒரு சூழ்நிலையில் பெண்பார்த்திருக்க மாட்டார்கள். அது எப்படிப்பட்ட சூழ்நிலையென்றும் அது உண்மையிலும் பெண்பார்க்கும் படலமாவென்று கதையைப் படித்துப் பாருங்கள். ஆத்மியின் அக்கா அபர்ணாவின் குழந்தை தியாவைக் குழந்தையென்றும் பாராமல் கொடுமைப் படுத்துவான். அபர்ணாவும் சந்தோசும் இக்கட்டான சூழ்நிலையில் ஆத்மி தேவோட கல்யாணத்துக்கு சாட்சியாகிறார்கள். அது என்ன சூழ்நிலையென்பது கதையில் தெரியும். சாரதாம்மாக்கு அறிவழகனால் நடந்தேறும் அக்கிரமம் சொல்லி மாளாது. அதிலிருந்து மீண்டு சாரதாம்மா ஆசிரியராகிறார். அவ தன்னோட மகன் தேவை தகப்பன மாதிரியில்லாமல் அருமையாக வளர்க்க வேணும் என்டு நினைக்கிறார் ஆனால் அவரால் மகனைக் கவனம் எடுத்து வளர்க்க முடியாமல் போகிறது. ஊரான் பிள்ளைகளுக்கு அறிவூட்டுபவர் தன் குழந்தைக்கு அறிவூட்ட, பாசம் காட்ட தவறி விடுவார். இதனால் தான் ஆத்மி பல இன்னல்களை அநுபவிக்கிறாள். இதெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல ஆத்மி சாரதாம்மாவின் ஆதரவுடன் தேவுக்கு திருப்பிச் செய்கின்ற கொடுமைகள் இருக்கே நான் ரசிச்சு வாசிச்ச பகுதிகள். பூமராங் மாதிரி தேவ் ஆத்மிக்கு செய்ததுக்கு அவருக்கே திரும்ப கிடைச்சுட்டு. அருமையான கதை வாசிச்சுப் பாருங்கள். நீங்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் சிஸ்.
1647325377476.png1647325477995.png1647325540763.png1647325622818.png1647325661705.png1647325707726.png1647326127868.png1647326311434.png1647326360097.png
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
ரொம்ப ரொம்ப சூப்பரான கதை. ரொம்ப நகைச்சுவையாயும் இருந்தது உங்கள் எழுத்து. சாராதாம்மா அறிவழகனுக்குப் பிறந்த அறிவுக் கொழுந்து தான் தேவ்அநபாயன். ஆத்விகா தயாளமூர்த்திக்குப் பதில் ஆத்மிகா தயாளனக் கடத்தி இவர் பண்ற அட்டகாசம் இருக்கே சொல்லி மாளாது. தயாளனுக்கும் அகிலாவுக்கும் பிறந்தவள் தான் ஆத்மிகா. கொல்காத்தாவுக்கு மாற்றலாகி வந்த நான்காம் நாலே ஒருத்தன் வந்து பெண் பார்க்க வருவான் உலகத்தில எந்த ஒரு பெண்ணையும் இப்படி ஒரு சூழ்நிலையில் பெண்பார்த்திருக்க மாட்டார்கள். அது எப்படிப்பட்ட சூழ்நிலையென்றும் அது உண்மையிலும் பெண்பார்க்கும் படலமாவென்று கதையைப் படித்துப் பாருங்கள். ஆத்மியின் அக்கா அபர்ணாவின் குழந்தை தியாவைக் குழந்தையென்றும் பாராமல் கொடுமைப் படுத்துவான். அபர்ணாவும் சந்தோசும் இக்கட்டான சூழ்நிலையில் ஆத்மி தேவோட கல்யாணத்துக்கு சாட்சியாகிறார்கள். அது என்ன சூழ்நிலையென்பது கதையில் தெரியும். சாரதாம்மாக்கு அறிவழகனால் நடந்தேறும் அக்கிரமம் சொல்லி மாளாது. அதிலிருந்து மீண்டு சாரதாம்மா ஆசிரியராகிறார். அவ தன்னோட மகன் தேவை தகப்பன மாதிரியில்லாமல் அருமையாக வளர்க்க வேணும் என்டு நினைக்கிறார் ஆனால் அவரால் மகனைக் கவனம் எடுத்து வளர்க்க முடியாமல் போகிறது. ஊரான் பிள்ளைகளுக்கு அறிவூட்டுபவர் தன் குழந்தைக்கு அறிவூட்ட, பாசம் காட்ட தவறி விடுவார். இதனால் தான் ஆத்மி பல இன்னல்களை அநுபவிக்கிறாள். இதெல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல ஆத்மி சாரதாம்மாவின் ஆதரவுடன் தேவுக்கு திருப்பிச் செய்கின்ற கொடுமைகள் இருக்கே நான் ரசிச்சு வாசிச்ச பகுதிகள். பூமராங் மாதிரி தேவ் ஆத்மிக்கு செய்ததுக்கு அவருக்கே திரும்ப கிடைச்சுட்டு. அருமையான கதை வாசிச்சுப் பாருங்கள். நீங்கள் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் சிஸ்.
View attachment 35328View attachment 35329View attachment 35330View attachment 35331View attachment 35332View attachment 35333View attachment 35337View attachment 35338View attachment 35339
azhagu shiyama ma
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
சோ சோ ஸ்வீட்❤😍

பெண் பார்க்கும் படலம்... ஹோம் வர்க் பண்ணி எழுதிய சீன்😝😝😝

வெச்சு செய்யணும் என்பது விதி ஆகையால் பாரபட்சம் பார்க்காமல் செய்துவிட்டேன் ஹி...ஹி...❤😍

கதையின் அனைத்து கதாபாத்திரத்தையும் அழகாய் எடுத்துக்கூறி அசத்திவிட்டீர்கள்❤😍

கதையில் படித்துதெரிந்துக்கொள்க என்று கூறி படிப்பவர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்துக்கிறது😍

கதையை படிக்க தூண்டும் ஒரு அழகான விமர்சனத்திற்கு என் இதயம் கனிந்த நன்றிகள் மா❤😍

கேட்டவுடன் ரிவ்யூவும் போட்டு அசத்தியமைக்கு கோடி நன்றிகள்...

எனது நகைச்சுவை திறனை தனியாக எடுத்துக்கூறி என்னை திக்குமுக்காட வைத்தீர்கள் அனைத்திற்கும் நன்றி மா...

மொத்தத்தில் அசந்துவிட்டேன்❤😍
 
Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969

டாலி ரொம்ப busy யா long time no see 😊😊😊
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
டாலி ரொம்ப busy யா long time no see 😊😊😊
ஒரிஜினல் ஐடியில் உலா வந்தேன் டோலி மா😍❤

அனுதினமும் என் நினைவில் நீங்கள்(என் ரீடர்ஸ்) மட்டுமே😍❤
 
Last edited by a moderator:

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
ஒரிஜினல் ஐடியில் உலா வந்தேன் டோலி மா😍❤

அனுதினமும் என் நினைவில் நீங்கள்(என் ரீடர்ஸ்) மட்டுமே😍❤
poi poi poi
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
உலா வந்தாலும் எங்களை விட்டுட்டு தனியா இல்ல உலாத்தினீங்க @Anamika 73 😏😏😏😏😏😏

எல்லாம் அவ்வளவு தான் போல 😕😕😕😕
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top