• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ வஞ்சத்தில் நான் எனது பார்வையில்..

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,992
Reaction score
12,190
Location
Gobichettipalayam
வணக்கம் முகம் தெரியாத ஆத்தர் ஜி அன்ட் ரீடர்ஸ்!🙏

அடுத்த கதை படிக்கலாம்னு தேடுனப்ப கண்ல சிக்குன கதை தான் நெஞ்சத்தில் நீ வஞ்சத்தில் நான்..⚡

பர்ஸ்ட் சீனே.. அடேய் யார்ராஆஆ நீங்க எல்லாம்.. Humans ஆடா நீங்க எல்லாம் அப்படின்னு இருந்துச்சு.. பெர்பகட் ஆன்ட்டி ஹீரோ இன்ட்ரோ ஆத்தரே!🔥

ஹீரோ தேவ் பத்தி சொல்லணும்னா அதிரடி அதிரடி அதிரடி!💥 திமிர் திமிர் திமிர்!💥


ஆத்தர் என்ன அழ வச்சுட்டாங்கப்பா.😪

ஆத்மிகா - கடத்துனவன் கிட்டையே வாயை விடாம கொடுத்த பாத்தியாமா தைரியமா. அங்க இருக்க நீ.

ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்து என்ன அடுத்து என்ன அப்படின்னே எதிர்பார்ப்போட இருந்துச்சு. கதை லேக் ஆகாம போச்சு எல்லா இடத்துலையும்.

எட்டு மாச குழந்தை சீன் அன்ட் கிட்டி சீன் எல்லாம்😭..

சாரதா ம்மா உண்மையாவே வேற லெவல். அவங்க தனி மனுஷியா போறாடுன விதம் அருமை அருமை.😍

திருப்பி ஆத்மிகா அடிச்ச ஒவ்வொரு அடியும் எக்ஸடென்ட்.🤩

சாரதா மாமியாரா வின் பண்ணிட்டாங்க.😌

தேவ் பண்ண கொடுமை எல்லாம் மன்னிக்கவே முடியாது. அப்படித் தான் இருந்துச்சு. ஆனா, கடைசியா ஆத்மி அதை சொன்ன விதம் அழகோ அழகு.😚

வாழ்த்துக்கள் ஆத்தர் ஜி. நீங்க யாருன்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங்.🤗😏
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
வணக்கம் முகம் தெரிந்த ஆத்தர் அவர்களே.😍

உங்களின் ரசனைகளை அழகாய் விவரித்து என்னை ஆனந்தம் அடைய வைத்தீர்கள்😍😍😍

ஒரே நாளில் மொத்த கதையையும் இல்லை ஒரே இரவில் மொத்தத்தையும் படித்து எனக்கு இன்ப அதிரிச்சி கொடுத்தீர்கள்😍

ஒவ்வொன்றாய் கூறி என்னை அழகாய் வசிகரித்தீர்கள்❤💯

என் நெஞ்சத்தின் ஆத்மார்த்தமான நன்றி😍❤💯 ஆத்தருக்கு 😘😘😘😘😘

நான் யார் என்று கண்டிப்பிடிக்கவும்...😉😉😉😉 நான் சொல்லமாட்டேனே🚶🚶🚶🚶🙈🙈
 




Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,992
Reaction score
12,190
Location
Gobichettipalayam
வணக்கம் முகம் தெரிந்த ஆத்தர் அவர்களே.😍

உங்களின் ரசனைகளை அழகாய் விவரித்து என்னை ஆனந்தம் அடைய வைத்தீர்கள்😍😍😍

ஒரே நாளில் மொத்த கதையையும் இல்லை ஒரே இரவில் மொத்தத்தையும் படித்து எனக்கு இன்ப அதிரிச்சி கொடுத்தீர்கள்😍

ஒவ்வொன்றாய் கூறி என்னை அழகாய் வசிகரித்தீர்கள்❤💯

என் நெஞ்சத்தின் ஆத்மார்த்தமான நன்றி😍❤💯 ஆத்தருக்கு 😘😘😘😘😘

நான் யார் என்று கண்டிப்பிடிக்கவும்...😉😉😉😉 நான் சொல்லமாட்டேனே🚶🚶🚶🚶🙈🙈
You deserve for your writing.😍😍

Kandu pudichutu varen.😼🚶‍♀️
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
909
Reaction score
1,365
Location
Chennai
வணக்கம் முகம் தெரிந்த ஆத்தர் அவர்களே.😍

உங்களின் ரசனைகளை அழகாய் விவரித்து என்னை ஆனந்தம் அடைய வைத்தீர்கள்😍😍😍

ஒரே நாளில் மொத்த கதையையும் இல்லை ஒரே இரவில் மொத்தத்தையும் படித்து எனக்கு இன்ப அதிரிச்சி கொடுத்தீர்கள்😍

ஒவ்வொன்றாய் கூறி என்னை அழகாய் வசிகரித்தீர்கள்❤💯

என் நெஞ்சத்தின் ஆத்மார்த்தமான நன்றி😍❤💯 ஆத்தருக்கு 😘😘😘😘😘

நான் யார் என்று கண்டிப்பிடிக்கவும்...😉😉😉😉 நான் சொல்லமாட்டேனே🚶🚶🚶🚶🙈🙈
Adan ellarkum theriyume,,kandu pidikananumnu,....adutha dialogue enna ah nan sollamatene.... Afhuvum ellarkum theriyume.....eppa induction training mudichi oru attendance Ila hmmm.@priyasaki patheengala
 




Manju mohan

இணை அமைச்சர்
Joined
Jul 14, 2021
Messages
909
Reaction score
1,365
Location
Chennai
Madam ,Anamika 47 kadai mulodu muttada va....padichitingala
@Anamika 73,enna look ...seri next partku unga story name nan suggest panava...vanjathil ni panjathil nan😁 or vanjathil ni manjathil nan😜 epdi...unga devku inda rendu title kuda porundum.neenga story arambichaoave thonichu
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
@Anamika 73,enna look ...seri next partku unga story name nan suggest panava...vanjathil ni panjathil nan😁 or vanjathil ni manjathil nan😜 epdi...unga devku inda rendu title kuda porundum.neenga story arambichaoave thonichu
Vera level seriously 😂😂😂🤣🤣, sema fun thank you for the titles 😀
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top