• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
ஆத்தாடி ஆத்தா பயங்கர வில்லத்தனமான ஆள் போலயே🥺🥺🥺🥺

ஆரம்பமே ஏடாகுடமா இருக்கு🙄🙄🙄🙄

ஆமா இந்த ஆத்மி அப்படி என்ன பண்ணிட்டாளாம் ரைட்டர்ஜீ🧐🧐🧐🧐
வார்ம் வெல்கம் சிஸ்💐

வில்லனே தான்!😊

என்னத்த சொல்ல

அவ என்ன பண்ணினானு சொல்ல மாட்றான் பையன்🙄🙄🙄

ரொம்ப நன்றி பா❤
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,728
Location
Germany
வார்ம் வெல்கம் சிஸ்💐

வில்லனே தான்!😊

என்னத்த சொல்ல

அவ என்ன பண்ணினானு சொல்ல மாட்றான் பையன்🙄🙄🙄

ரொம்ப நன்றி பா❤
நன்றி நன்றி சகி
 




JULIET

அமைச்சர்
Joined
Jan 26, 2018
Messages
1,604
Reaction score
2,098
Location
Chengalpattu
குளிக்கிறானு தெரியுது இல்ல, ஏண்டா அங்க இருக்குற, குளிக்க போன புள்ளய வர வைச்சு சண்டை போடற, அவ திட்டினால் நீயும் திட்டு, ஏண்டா முத்தம் கொடுத்த 😡😡🤬🤬
எல்லாரையும் பயமுறுத்தி அராஜகம் பண்ர..
 




Attachments

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
குளிக்கிறானு தெரியுது இல்ல, ஏண்டா அங்க இருக்குற, குளிக்க போன புள்ளய வர வைச்சு சண்டை போடற, அவ திட்டினால் நீயும் திட்டு, ஏண்டா முத்தம் கொடுத்த 😡😡🤬🤬
எல்லாரையும் பயமுறுத்தி அராஜகம் பண்ர..
😂😂😂😂🤣

அடேய் செம்ம சிரிப்பு😂😂🤣🤣

நறுக்குனு நாலு வார்த்தை😍😍😍

அழகான மீம்ஸ்😂

தாங்க்யூ சிஸ்😍
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
டேய் என்னடா இது ஓவர் அராஜகமான இருக்கு நீ பாட்டுக்கு வந்த கிஸ் பண்ண பொண்ண கையை பிடிச்சி இழுத்துட்டு போய்ட்டே இருக்க 😡😡.

அது எப்படி கீழே உன்ன அல்ல கைகளை தேட விட்டுட்டு பொண்ணு ரூம்புக்கு நீ தேட போற நீ உண்மையாவே டான் தானா டா 🤣🤣🤣.

முதல் எபியே அதிருது சூப்பர் சிஸ் 😍😍
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
டேய் என்னடா இது ஓவர் அராஜகமான இருக்கு நீ பாட்டுக்கு வந்த கிஸ் பண்ண பொண்ண கையை பிடிச்சி இழுத்துட்டு போய்ட்டே இருக்க 😡😡.

அது எப்படி கீழே உன்ன அல்ல கைகளை தேட விட்டுட்டு பொண்ணு ரூம்புக்கு நீ தேட போற நீ உண்மையாவே டான் தானா டா 🤣🤣🤣.

முதல் எபியே அதிருது சூப்பர் சிஸ் 😍😍
வெல்கம் மை டியர்😍❤ பைனலி 😍❤

ஆன்ட்டி ஹீரோ என்ன வேணும்னாலும் பண்ணலாம்🙈😁😁😁😁 தங்களுக்கு தெரியாதா😉😉😉

இது என்ன வம்பா இருக்கு , ஒரு இளைஞியை பார்க்க இளைஞன் தானே போகணும் அது தானே உலக வழக்கம்🤣🤣🤣🤣🤣🤣😂😂😂

ஆமாம் டான் டான் டான்😉😉

நெஞ்சத்தின் நன்றிகள் சிஸ்❤

ஐ எம் சூப்பர் ஹாப்பி❤
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
வெல்கம் மை டியர்😍❤ பைனலி 😍❤

ஆன்ட்டி ஹீரோ என்ன வேணும்னாலும் பண்ணலாம்🙈😁😁😁😁 தங்களுக்கு தெரியாதா😉😉😉

இது என்ன வம்பா இருக்கு , ஒரு இளைஞியை பார்க்க இளைஞன் தானே போகணும் அது தானே உலக வழக்கம்🤣🤣🤣🤣🤣🤣😂😂😂

ஆமாம் டான் டான் டான்😉😉

நெஞ்சத்தின் நன்றிகள் சிஸ்❤

ஐ எம் சூப்பர் ஹாப்பி❤
நானும் தான் சிஸ் உங்க ஹீரோ ஒரு மார்கமா இருக்கான் கடைசில எப்படி ஆத்மி கால்ல விழறான்னு பார்க்க ஆவலா இருக்கு 😂😂😍😍
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Apo romba therinja sister thana😳😳😳😳
ஓ இவங்களா வருவாங்க அட்டடெண்ஸ் போடுவாங்க அப்டியே எஸ்கேப், இவங்களை பார்த்தா நான் கூப்பிட்டேன்னு வர சொல்லுங்க...
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
ஏம்மா,பொண்ணு வேற இப்படி தான் பார்க்கனுமோ ??

நீ சொல்லித் தான் தெரியுது ராசா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top