• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அடேய்... இவன் என்ன இப்டிலாம் பனீஷ்மென்ட் குடுக்கிறான்
என்ன என்ன பண்றான் பாருங்க இந்த கிறுக்கு பையன்💕
 




Jothiliya

இணை அமைச்சர்
Joined
Aug 25, 2019
Messages
523
Reaction score
796
Location
Madurai
தேவ் அம்மா ஆத்மிக்கு தெரிந்த சாரதா மிஸ்சா எப்படிதெரியும் 🤭🤭🤭🌺🌺🌺
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
தேவ் அம்மா ஆத்மிக்கு தெரிந்த சாரதா மிஸ்சா எப்படிதெரியும் 🤭🤭🤭🌺🌺🌺
சொல்லிடலாம் பா
நன்றி பா❤
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
மில்கி, மில்கி னு கூப்பிட்டுட்டே, அவளோட மொத்த குடும்பத்துக்கும் மில்க ஊத்திருவான் போல இருக்கே🙄🙄🙄
இப்பவே கண்ணக் கட்டுது, இதுல கல்யாணம் வேற முடிஞ்சது.பயபுள்ள என்னல்லாம் பண்ணப் போகுதோ தெரியலையே🤔🤔🤔
நல்லா குடுக்குறீங்கமா டீடெயில்சு 🙏
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
மில்கி, மில்கி னு கூப்பிட்டுட்டே, அவளோட மொத்த குடும்பத்துக்கும் மில்க ஊத்திருவான் போல இருக்கே🙄🙄🙄
இப்பவே கண்ணக் கட்டுது, இதுல கல்யாணம் வேற முடிஞ்சது.பயபுள்ள என்னல்லாம் பண்ணப் போகுதோ தெரியலையே🤔🤔🤔
நல்லா குடுக்குறீங்கமா டீடெயில்சு 🙏
வாங்க வாங்க சிஸ்
மில்க் ஊத்திருவான் போல🤣🤣😂😂😂😂😂

கல்யாணம் முடிஞ்சது ஹாப்பி மேரிட் லைப் தான்.

ரொம்ப நன்றி சகி☺😉
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
அய்யோ இவனை நல்லவன்னு சொல்றதா கெட்டவன்னு சொல்றதா அந்நியன் மாதிரி மாறி மாறி பண்றானே😭😭😭😭😭

டேய் என்னை ஏண்டா confused பண்ற😩😩😩😩

நீ எல்லாருக்கும் மில்க் ஊதாம போகமாட்ட போலயே🥺🥺🥺🥺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top