• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அய்யோ இவனை நல்லவன்னு சொல்றதா கெட்டவன்னு சொல்றதா அந்நியன் மாதிரி மாறி மாறி பண்றானே😭😭😭😭😭

டேய் என்னை ஏண்டா confused பண்ற😩😩😩😩

நீ எல்லாருக்கும் மில்க் ஊதாம போகமாட்ட போலயே🥺🥺🥺🥺
அதாவது நான் அந்நியன் பேன் நம்ம கதையில் அது தெரியுது.

🤣😂😂😂😂 விடுங்க விடுங்க சகி

மில்க் ஊத்திருவான் போல🤣🤣😂😂😂

நெஞ்சத்தின் நன்றிகள் டாலி❤
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
கோல் மால் பண்ணி கல்யாணத்தை பண்ணிட்டான் இந்த தேவ்

பட் ஆத்மி தைரியத்தை பாராட்டியே ஆகனும் 👏👏👏. எவ்வளவு அழகா நீ தான் எங்கிட்ட சிக்கிட்டனு சொல்றா சூப்பர் சூப்பர் இனிமேல் தான் டா தேவ் இருக்கு உனக்கு😂😂🤣🤣😍😍.

சாரதா மிஸ் ஆ...😳😳😳‌. தேவ் அம்மா டீச்சரா 😍😍. அதான் பையன் பண்ண தப்பையும் கண்டிக்குறார் போல் 😍😍😍.

கார்த்தி ஏன்டா தேடி வந்து இவன் கிட்ட சிக்குன பச் போட 😌😌😌.

நைஸ் எபி ஜீ...😍😍😍😍
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
ஐய, டீச்சரு பையனாமா இவன் ??

டீச்சருகிட்ட நீ நல்ல ராப்போட் வச்சிருக்கியா மா ??
 




Yaazhini Madhumitha

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Dec 21, 2020
Messages
5,860
Reaction score
11,883
Location
Gobichettipalayam
🙄🙄🙄🙄🙄
Saamb
வணக்கம்,வந்தனம்,நமஸ்காரம் டாலிஸ்,
View attachment 32407

லேட் நைட் வர்றதுக்கு சாரி

வஞ்சம்-11 வந்தாச்சு👇

https://www.smtamilnovels.com/%e0%ae%a8%e0%af%86%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b5%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-12/


சென்ற பதிவிற்க்கு லைக்ஸ்,கமெண்ட்ஸ் முகநூலில் பதிவிட்டவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.


லைக்ஸ் போடுற டாலிஸ் ஒரு வார்த்தையாவது ஜொல்லிட்டு போங்க டாலிஸ் ப்ளீஸ்😇


நன்றி
அன்புடன்
அனாமிகா-73
Saambal medugalum kulapum kathaiyum
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top