• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
என்ன நினச்சீங்க என்னைய பத்தி

நான்லாம் பொசுக்குனு காலுல விழுந்திடுவேன் ஹையோ ஹையோ என்ன சின்ன புள்ள தனமாவுல இருக்கு 🙈🙈🙈🙈🙈🙈
Ungala pathi nan yen ya nenaikanum?

🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂🤭🤭🤭 unga hero mathiriye neengalum comedy ah irukenga🤭🤭🤭🤭🤭🤭

Varattum katchi aalungala kupitu iruken pappom enna solranga nu கலந்தாலோசனை pannitu solren
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Ungala pathi nan yen ya nenaikanum?

🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂🤭🤭🤭 unga hero mathiriye neengalum comedy ah irukenga🤭🤭🤭🤭🤭🤭

Varattum katchi aalungala kupitu iruken pappom enna solranga nu கலந்தாலோசனை pannitu solren
அட ஆமாயா நமக்கு வர்றது காமெடித்தேன் நம்மல போய் ஆன்ட்டிய கரெக்ட் பண்ணு ஆண்டனாவை கரெக்ட் பண்ணுனா முடியுமா?


யாம் அறிந்ததெல்லாம் காமெடி + ரொமான்ஸ்த்தேன் பட்டி டிங்கரிங் பார்த்து உங்கள ஏமாத்திடலாம் நினைச்சேன் நீங்க தான் நாக் அவுட் பண்ணிடீங்களே...🚶🚶🚶🚶🚶
 




parimanim

நாட்டாமை
Joined
May 13, 2018
Messages
68
Reaction score
48
Age
33
Location
Chennai
தேவ் ரொம்பத்தான் பண்றான்...மில்கி மில்கினு கொஞ்சறான்..ஆனா மில்கிக்காக அவ சம்பந்தப்பட்ட எல்லாரையும் ஆட்டி படைக்கிறான்...எப்படியோ கல்யாணம் பண்ணிட்டான்...அவனோட அம்மா மில்கியோட மிஸ்ஸா...ப்ளாஷ்பேக் சீக்கிரம் சொல்லுங்க ஸிஸ் மண்டைகாயுது.🤔🤨.இதில கொஞ்சம் நல்லவனு நம்பி தேவ் ஆர்மியில இறங்கலாமா இல்ல இவனுக்கும் சேர்த்து எனக்கும் பொங்க வச்சிட போறாங்க🤣
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
கார்த்திக் எப்படி அவ்ளோ ஈஸியா தேவ் வீட்டுக்குள் வந்தான்🤔🤔🤔

அம்மா அவன் வீட்லதானே இருந்தாங்க...எப்போ hospital க்கு போனாங்க🤔🤔🤔

கார்த்திக் மேலே தலைகீழா தொங்கிய நிலையில் இருந்தவன் கீழே விழும்போது அவன் தலை கடுமையா தாக்கப்பட்டிருக்குமே...உயிருடன் இருப்பானா...🤔🤔🤔
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
அட ஆமாயா நமக்கு வர்றது காமெடித்தேன் நம்மல போய் ஆன்ட்டிய கரெக்ட் பண்ணு ஆண்டனாவை கரெக்ட் பண்ணுனா முடியுமா?


யாம் அறிந்ததெல்லாம் காமெடி + ரொமான்ஸ்த்தேன் பட்டி டிங்கரிங் பார்த்து உங்கள ஏமாத்திடலாம் நினைச்சேன் நீங்க தான் நாக் அவுட் பண்ணிடீங்களே...🚶🚶🚶🚶🚶
Yetheiiiiiii yemathuratha? Engala patha yemathidalam nu thonutho
 




தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
Deepu baby, vithu, resh, sha, akilamathan itharavo
@தீபஷ்வினி @Vithurshi @Resh @shanthinidoss @AkilaMathan
Intha author sonnatha pathengala? Nalla nalla cmnts pottavanga aalai kanomam appo naamellam nalla cmnts podalaiaya🤨🤨🤨🤨🤨🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️😏😏😏😏😏😏😏
பேபி இப்ப இது முக்கியம் இல்ல பேபி இதுக்காக ஆர்தர் ஜி யை தனியா செமத்தியா கவனிப்போம்😤😤

இப்ப முக்கியமான விஷயம் நம்ம ஆன்டி ஹீரோ மில்கியை மிரட்டி கல்யாணம் பண்ணி இருக்கான் அப்போ ரொமான்ஸ் எப்படி இருக்கும்🙈🙈🙈

சோ ரொமான்ஸ் கேளுங்க பேபி😁😁😁
images (2) (16).jpeg
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
பேபி இப்ப இது முக்கியம் இல்ல பேபி இதுக்காக ஆர்தர் ஜி யை தனியா செமத்தியா கவனிப்போம்😤😤

இப்ப முக்கியமான விஷயம் நம்ம ஆன்டி ஹீரோ மில்கியை மிரட்டி கல்யாணம் பண்ணி இருக்கான் அப்போ ரொமான்ஸ் எப்படி இருக்கும்🙈🙈🙈

சோ ரொமான்ஸ் கேளுங்க பேபி😁😁😁
View attachment 32454
Yetheiiiiiii mukkiyamillaiya ungalukum serthu thana ya nan pesitu iruken🤨🤨🤨🤨🤨

Kandipa aprama gavanikkalama.? Gavanippoma? Gavanippom nu assurance kudunga apdina baby..

Romance ah🙈🙈🙈🙈🙈

20211209_134607.jpg

20211209_134921.jpg
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
தேவ் ரொம்பத்தான் பண்றான்...மில்கி மில்கினு கொஞ்சறான்..ஆனா மில்கிக்காக அவ சம்பந்தப்பட்ட எல்லாரையும் ஆட்டி படைக்கிறான்...எப்படியோ கல்யாணம் பண்ணிட்டான்...அவனோட அம்மா மில்கியோட மிஸ்ஸா...ப்ளாஷ்பேக் சீக்கிரம் சொல்லுங்க ஸிஸ் மண்டைகாயுது.🤔🤨.இதில கொஞ்சம் நல்லவனு நம்பி தேவ் ஆர்மியில இறங்கலாமா இல்ல இவனுக்கும் சேர்த்து எனக்கும் பொங்க வச்சிட போறாங்க🤣
என்ன இப்படி சொல்லிடீங்க பரி நம்ம பையன் அவனை நம்புங்க

எப் பீ சொல்லலாம் சொல்லலாம் இப்போ என்ன அவசரம்

ஆர்மியா வைக்கலாம் வைக்கலாம்😇❤💕💕

ரொம்ப நன்றி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top