• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
பயபுள்ள இந்த தடவையும் குழந்தையை வச்சி தான் மில்கியோட அக்கா மாமாவை மிரட்டி இருக்கான்னு உறுதியா தெரிஞ்சி. போச்சு டேய் தேவ் இதுக்கே உனக்கு தனியா பொங்கல் வைக்கணும்டா😡😡😡😡 எப்ப பாரு குழந்தையை வச்சே விளையாடுறது😤😤😤

அது யாரு புது கேரெக்டர் கார்த்திக்🙄🙄 பாவம் யார் பெத்த புள்ளையோ இப்படி வான்டெடா வந்து சிக்கி சின்னாபின்னம் ஆகி போச்சே🥺🥺🥺 தேவையாடா உனக்கு🤦🤦🤦

பாவம் மில்கி🥺🥺 ரொம்ப படுத்துறான் இந்த பக்கி😡😡😡 இதுக்கெல்லாம் உனக்கு இருக்குடா மிக்கி👊👊👊

சாரதா மிஸ்ஸா 🤔🤔🤔 அவளுக்கு அவனோட அம்மாவை தெரியுதுன்னா. அப்போ இவன் யாருன்னு மில்கிக்கு தெரிஞ்சி இருக்கணுமே🤔🤔

தோ பெரிய பிளாஷ் பேக் இருக்கு சீக்கிரம் ஓபன் பண்ணுங்க ஆர்தர் ஜி😍😍

எப்பவும் போல எபி அருமை ஆர்தர் ஜி😍😍
அடுத்த எபி விரைவில் தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்💞💞💞💞💞
அட இப்படி பண்ணினா என்ன பண்ணுவேன் ஏன் அந்த பையன் ஹாஸ்டல்ல இருந்திருக்கலாம்,வாய்ப்பிருக்கே

குழந்தையை இந்த முறை கடத்தல அது என்னனு அடுத்த யூடில பார்ப்போம் ஒரு தடவை மிரட்டியதை மறுமுறை அவன் யூஸ் பண்ண மாட்டான் அப்படி ஒரு டிசைன் .

எப் பீ வேற மாறி இருக்கும் வெய்ட் பார் இட் 😜😜😜❤❤

அடுத்த யூடி பெருசா வேணும்னா லேட் ஆகும்😜😜😜😜😜😜😜😜

நன்றி சிஸ்😇❤💕
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அடேய் மாங்கா மடையா. உன்னையெல்லாம்😡😡 எனக்கு இந்த பையனை புடிக்கல புடிக்கல புடிக்கல🤢🤢
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
வணக்கம்,வந்தனம்,நமஸ்காரம் டாலிஸ்,
View attachment 32407

லேட் நைட் வர்றதுக்கு சாரி

வஞ்சம்-11 வந்தாச்சு👇

https://www.smtamilnovels.com/நெஞ்சத்தில்-நீவஞ்சத்தி-12/


சென்ற பதிவிற்க்கு லைக்ஸ்,கமெண்ட்ஸ் முகநூலில் பதிவிட்டவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.


லைக்ஸ் போடுற டாலிஸ் ஒரு வார்த்தையாவது ஜொல்லிட்டு போங்க டாலிஸ் ப்ளீஸ்😇


நன்றி
அன்புடன்
அனாமிகா-73
Yen Dev ipd irukaru.... Karthik ah yen apdi pannraru....?🤔☹
Enaku therinji Aadhmi edho panitanga adhan avanga vishayathula ipd panraaru
Avanga amma va Aadhmi ku yerkanave therum nu na nenachen 😊😁
Ena nu flash back la dhan therium 😅❤
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
டொமர் தலையா.... சம்பந்தம் இல்லாதவுங்களை எல்லாம் ஏன்டா கொடுமை பண்ணுற நீ..... உனக்கு மட்டுமே சொந்தம் னு சொல்லிட்டு அவளை இப்படி கஷ்ட படுத்துற இதுல போஸிஸிவ் வேற எதுக்கு உனக்கு.....

நீ செய்யுற எல்லாம் உங்க அம்மா க்கு தெரிஞ்சா என்ன ஆகும்... கொஞ்சம் யோசி பா.... உண்ண பத்தி உங்க அம்மா மில்கி சொன்னா உன் நிலமை
 




Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
467
Reaction score
818
Location
COIMBATORE
அடுத்த டுவிஸ்ட் முடியல டா!!!
இந்த மாதிரி ஒன்னு ஒன்னா வெளிய வர
Bp எகிருது!!!!!
எல்லாம் நன்மைக்கே
இந்த தேவ் எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் காரியம் இருக்கும்ன்னு எங்கள நம்ப வைக்க என்ன பாடு பட வேண்டி இருக்கிறது இந்த author kku!!!!
எங்கள பாடு படுத்திரிங்க இல்ல. நீங்களும் நல்லா படுங்க author!!!!
அம்மா விருப்பம் போல
அம்மாக்கு தெரிஞ்ச பொண்ணு
அம்மா விரும்பிய கல்யாணம்
அம்மாவுக்காக செய்யும் செயல்
இப்படி சொன்னா தேவ் செய்றது correct ta????
Milky kku therinja நபர் saratha miss????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top