• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
அடுத்தவர்களை குறை சொல்லும்முன், அவர்களுடைய நிலையில் இருந்து சிறிது யோசித்து பார்க்க வேண்டும். பெரும்பாலானோர் அதைச் செய்வதில்லை, இந்த மாமியார் மாதிரி ஆட்கள்🙄🙄🙄
Nice episode sis 💐💐💐
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அடுத்தவர்களை குறை சொல்லும்முன், அவர்களுடைய நிலையில் இருந்து சிறிது யோசித்து பார்க்க வேண்டும். பெரும்பாலானோர் அதைச் செய்வதில்லை, இந்த மாமியார் மாதிரி ஆட்கள்🙄🙄🙄
Nice episode sis 💐💐💐
உண்மை சிஸ் பெண்ணுக்கு பெண் தான் எதிரி. அவளை வாழ்த்த இவர்களுக்கு வார்த்தை கிடைப்பதில்லை தூற்ற மட்டும் அடுத்த மொழியை கடன் வாங்கி திட்டும் வர்க்கம் இவர்கள்.

நன்றி பா☺❤
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
ஓ இதான் மேட்டரா🤨🤨🤨

வேணாம் சொல்ற அளவுக்கு இவர் என்ன பண்ணாராம் ரைட்டர்ஜீ🧐🧐🧐

ஹீரோவ எல்லரும் டென்ஷன்னாக்கினா அவர் ஆண்டிஹீரோவாதானே மாறுவாரு😁😁😁😁😁
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
ஓ இதான் மேட்டரா🤨🤨🤨

வேணாம் சொல்ற அளவுக்கு இவர் என்ன பண்ணாராம் ரைட்டர்ஜீ🧐🧐🧐

ஹீரோவ எல்லரும் டென்ஷன்னாக்கினா அவர் ஆண்டிஹீரோவாதானே மாறுவாரு😁😁😁😁😁
அதேதான் நல்ல ஹீரோவை இவங்க ஆன்ட்டி ஹீரோ ஆக்கிட்டாங்க😑😑😑😑😑

நெஞ்சத்தின் நன்றி சகி❤
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
🙄🙄🙄 என்னடா நடக்குது இங்க முந்தா நேத்து சண்டை நேத்து கல்யாணம் இன்னைக்கு பஸ்ட் நைட்டா 😤😤😤😤😤.

அடேய் அத்மி பொம்மை இல்ல டா உன் நொல்ல கண்ணை திறந்து நல்லா பாரு😡😡😡.

ஆத்மி இவனை போட்டு தல்லு கேஸ் ஆச்சினா இந்த ஆனா 73 ஆத்தரை பிடிச்சி உள்ள போட்டு பெடல் எடுக்க சொல்லுவோம் 🤣🤣🤣🤣🤣🤣.

எம்மா ஜீ எதையும் தாங்கும் இதையம் சோ நோ ப்ராப்ளம் 🤭🤭🤭🤭
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top