• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
என்னது காதல் மனதா? காதல் மனதே இந்த பாடு படுத்தினா, காதல் இல்லாமல் இருந்தால் 🤕🤕🤕🤕

அட லூசுப் பொண்ணே, வாலன்டரியா நீயாத்தான் போய் வண்டில ஏறினயா? 😟😟😟
காதல்னு இவன் அதை குறிப்பிடும்போது நங்கு நங்குனு கொட்டனும் போல இருக்கு சிஸ்😁😁😁😁

அவளேதான் போய் எல்லாம் வாங்கி கட்டிப்பா🤣🤣🤣🤣🤣

நன்றி சிஸ்❤
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
வில்லன் தான் சூப்பருன்னு சொன்னியேம்மா இப்ப அவன் கிட்டயே மாட்டிட்டியே.🤣🤣🤣🤣

உன் வாயால நீயே கெட்ட போ😁😁😁😁
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
வில்லன் தான் சூப்பருன்னு சொன்னியேம்மா இப்ப அவன் கிட்டயே மாட்டிட்டியே.🤣🤣🤣🤣

உன் வாயால நீயே கெட்ட போ😁😁😁😁
அவளது விதி அவளை சொல்ல வைத்திருக்கிறது.

நெஞ்சத்தின் நன்றிகள் சிஸ்🤗❤
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
Avlo therinja miss ku payyan irukangrathu theriyama pocho🙄🙄..

Pathathu kooda illaiyo🤔

Nice update sister👍
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
இந்த சின்ன வீடு யாரோடது தேவ் ஏன் இவளை இங்க வச்சார் 🤔🤔🤔

எப்போ பார் அரை மணி நேரம் டைம் தரன் நீ அப்படி என்னத்த கிழிக்க போற இடியட் 😡😏

சூப்பர் எபி சிஸ்..😍😍
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
இந்த சின்ன வீடு யாரோடது தேவ் ஏன் இவளை இங்க வச்சார் 🤔🤔🤔

எப்போ பார் அரை மணி நேரம் டைம் தரன் நீ அப்படி என்னத்த கிழிக்க போற இடியட் 😡😏

சூப்பர் எபி சிஸ்..😍😍
இந்த வீடும் அவனோடது தான், பெரிய வீடு அரசியல்ல வந்த பணத்தில் கட்டியது.

இது இவன் சொந்த காசு சோ இந்த வீடு அவனுக்கு பிடிக்கும்.

நன்றி பா❤
 




JRJR

மண்டலாதிபதி
Joined
Jan 9, 2021
Messages
438
Reaction score
387
Location
Madurai
ஆஹா ஆறாம் கிளாஸ்லேயே உனக்கு ஆப்பு வச்சிக்கிட்டமா, தெரியாதா ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top