• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
@Anamika 73 Iam waiting 😎
தேவ் நல்ல வெச்சு செய்ங்க ரைட்டரே... மில்கியவே target பண்ணாதிங்க
அதுக்கென்ன டியர் வெச்சு செஞ்சிடலாம்😇
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அடேய் உன்கிட்ட ஆரம்பம் நல்லா தான் இருக்கு. ஆனா பினிஷிங் சரி இல்ல😤😤😤

முத்தம் கொடுக்க சொன்னா இப்படி காணாததை கண்ட மாதிரி அவளை கடிச்சு கொதறி வைக்கிற மனுசனா நீ🤦🤦🤦

என்னமோ நீ அவ கிட்ட லவ்வ சொன்ன மாதிரியும் அதுக்கு அவ நோ சொன்ன மாதிரியும் பீல் பண்றே😡😡😡 டேய் கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ணி இருக்கே மறந்து போச்சா இதுல அவ பேசிட்டான்னு பீலிங் உனக்கு😡😡😡

ஆனாலும் ஓவர் டா கடைக்கு உள்ள போய்ட்டு வெளியே வரவே அரைமணி நேரம் எடுக்கும் இதுல தேவையான பொருள் எல்லாம் வாங்குனு சொல்றே நீயெல்லாம் ரவுடியா டா😡😡😡..

மில்கி மில்கின்னு சொன்னா மட்டும் போதாது அவளுக்கு சோறு சோறு போடனும்.. அவளை கூட்டிட்டு வந்து எத்தனை நாள் ஆவுது ஒருநாள் ஒரு வாய் சோறு போட்டியாடா😡😡😡இதுல உனக்கு ஹனிமூன் சூட்😤😤😤

இன்னைக்கு என் செல்லம் என்கிட்ட திட்டு வாங்கிட்டான்😰😰😰 எல்லாம் இந்த ஆர்தர் ஜி பண்ற வேலை😤😤😤

ஆர்தர் ஜி ரொமான்ஸ் வைக்கிறேன்னு சொல்லு இப்படி எங்களை ஏமாதிட்டிங்க ஐ ஹேட் யு😫😫😫😫

Fb ஸ்டார்ட் பண்ணியாச்சா சூப்பர் சூப்பர்😍😍.. அடுத்த எபி நாளைக்கு தானே வெயிட்டிங் ஆர்தர் ஜி😍😍😍

ஆர்தர் ஜி நீங்க எபி போட்டதும் படிச்சுருவேன் ஆனா கமென்ட் பண்ண கொஞ்சம் லேட் ஆகும் ஒகேவா கோச்சிக்க கூடாது ஆனா கமென்ட் கரெக்ட்டா வந்துரும்🤩🤩
இது நல்ல போங்கா இருக்கே,எங்க இருந்து ரொமான்ஸ் வைப்பேன் நீங்களும் ஒரு ஆத்தர் தானே நீங்க எனக்கு தானே சப்போர்ட் பண்ணனும்🚶🚶🚶🚶🚶🚶🚶

உங்க வர்க்கும் பாருங்க டாலி பட் உங்களுக்காக நான் வெய்ட் பண்ணுவேன்💕💕💕💕💕

உங்க கமெண்ட் இல்லாட்டி ஏதோ மாறி இருக்கு

ரொம்ப நன்றி டாலி💕❤
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
நைட் ஒரு மணி இப்ப ஹா ஹா என்னால சிரிச்சு முடியல🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
எத்தனை மணியா இருந்தா என்ன எப்போ வேணுனா சிரிக்கலாம்😂😂
 




தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
இது நல்ல போங்கா இருக்கே,எங்க இருந்து ரொமான்ஸ் வைப்பான் நீங்களும் ஒரு ஆத்தர் தானே நீங்க எனக்கு தானே சப்போர்ட் பண்ணனும்🚶🚶🚶🚶🚶🚶🚶

உங்க வர்க்கும் பாருங்க டாலி பட் உங்களுக்காக நான் வெய்ட் பண்ணுவேன்💕💕💕💕💕

உங்க கமெண்ட் இல்லாட்டி ஏதோ மாறி இருக்கு

ரொம்ப நன்றி டாலி💕❤
வொர்க் நெக்ஸ்ட் ஸ்டோரி படிச்சு கமென்ட் பர்ட்ஸ்ட் னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன் ஆர்தர் ஜி🙈🙈🙈🙈
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
@Anamika 73 யை காணவில்லை🧐
@ப்ரியசகி @தீபஷ்வினி அக்காஸ் நீங்க பார்திங்களா???
நான் இங்க இல்லை டாலி🚶🚶🚶🚶

வலை போட்டு தேடிட்டு தான் இருக்கோம் பேபி ஓவர் ஓவர்

கிடைச்சா கப்புன்னு கோழி அமுக்குற மாதிரி அமுக்கிடலாம் பேபி ஓவர் ஓவர்

View attachment 32679
உயிரே உயிரே தப்பிச்சு எப்படியாவது ஓடி விடு🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
இதுல ஒருநாள் விட்டு ஒருநாள் எபி போடுறேன்னு பில்டப் வேற😤😤😤

இந்த ஆர்த்தர வச்சுக்கிட்டு நாம படுற பாடு இருக்கே😤😤😤
என்ன இப்படி சொல்லிப்போடிங்க 😐😐😐😐 நான் எவ்ளோ சின்சியர்னு தெரியும்ல, இந்த தடவை தான் கொஞ்சம் லேட் ஆகிப்போச்சு🚶🚶🚶🚶
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top