• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான்-23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
என்னாங்கடா இரு ஒரு மாசத்தில எல்லாம் உல்டாவா நடக்குது எப்பிடி இது சாத்தியம்???🤔🤔🤔
1643175348002.jpeg

ஆனாலும் இதை காண கண்கோடி வேண்டுமே🤩🤩🤩பய இப்படி பம்முறானே உண்மையா இல்ல நடிக்கிறானா🧐🧐🧐🧐
 




Vijayabharathi

மண்டலாதிபதி
Joined
Aug 24, 2021
Messages
116
Reaction score
138
Location
India
என்ன அபாயம் அவமானமா இருக்கா???? ச்சுச் ச்சுச்.. கொஞ்ச நஞ்சமா பண்ணின இப்போ தெரியுதா நீ எவ்ளோ கொடுமை பண்ணிருக்கனு 🤣🤣

சும்மா சொல்ல கூடாது ஒரே மாசத்தில இவளோ நடந்திருச்சா ஆத்மி 😝😝

மருந்து வச்சது யாரு அபாயத்தை பெத்த அறிவிலியா?? 🤥
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ஐயோ தேவ்க்கு என்ன ஆச்சி, அவன் எவ்ளோவோ பண்ணி இருக்கான் தான் ஆன இப்ப பாவமா இருக்கு🤧🤧

அப்படி என்ன ஆயிருக்கும் ஒரு மாதத்தில்🤔🤔🤔🤔

மில்கி அவனுக்கு தண்டனை தர நா அது ஒரு வகையில் சரி, ஆன சாரு நீங்க பண்றது சரி இல்லை.....

தப்பான ஆளை காதலிச்சது உங்க தப்பு இல்ல, அதுக்கு பின்னாடி நடந்தும் உங்க தப்பு இல்ல தான்....ஆன அவனை அவன் அப்பா போல வரல விட்டது யார் தப்பு, நீங்க நினைச்சி இருந்தா அவனை நல்ல முறையில் வளர்த்து இருக்கலாம்.....

அப்ப எல்லாம் அதை செய்யாமல் விட்டுடு இப்ப வந்து அவளுக்கு சப்பொர்ட் பண்ணி அவனை நோக வைப்பதில் என்ன கண்டிங்க????

அவன் அப்பா வா விடவா அவன், அவனுக்கு தண்டனை தர முதல் நீங்க தான் அதை அனுபவிக்கனும்😏😏😏😏
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Aathmi kudukura thandanai sari than ana saratha etuku thandanai kudukanum niyayama partha sarathavukum intha thandanaila pathi kedaikanum. Yenna olunga anathai asramathula irukurapa avana olunga kandichum ammava appava irunthu valarthu irukanum. Evolo velai iruntgalum petha pullya kuda parthuka mudiyatha avankitta olunga pesi paasam katti irunthuruntha inniku athmiya ivolo chithravathai panniutu athuku thandanai vanguvana oru kolantha nallavan agurathum mosamanavana agurathum parents kaila tha iruju ana inga ivan ippudi mara karanamae sarthatha than enniya poratha alavuuu avana ava kattu pattukulla kondutu vandruntha ippudi valarnthurupana saratha devuku thandanai kuduka thaguthi illathavanga na ninukuren.... Avana valarka kastama irunthuruntha apavae kalachu irunthuruka vendiyathu thana appudi panni iruntha aathmiyum ivolo nall kastapattu irundruka matta ivanum ipa kastapattutu irukamattan dev ithukutha konjamachum adakama irundrukanum ithu thevaiya
சரி சாரதா தண்டனை வழங்கவில்லையே தோழி, அவர் ஆத்மிக்கு சப்போர்ட் செய்கிறார் அவ்வளவே.

பேரண்ட்ஸ் தான் பிள்ளைகளின் நல்வாழ்விற்கு வழிவகுக்க வேண்டும்.சரியான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டிய கண்டிப்பு ஒரு பிள்ளைக்கு மிகவும் முக்கியம்.


சாரதாவிற்கு எந்த உரிமையும் இல்லைதான்

அழகான கருத்திற்கு நெஞ்சத்தின் நன்றிகள் சகி.

தொடர்ந்து ஆதரவளியுங்கள் சகி❤😍
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
என்னாங்கடா இரு ஒரு மாசத்தில எல்லாம் உல்டாவா நடக்குது எப்பிடி இது சாத்தியம்???🤔🤔🤔
View attachment 34066

ஆனாலும் இதை காண கண்கோடி வேண்டுமே🤩🤩🤩பய இப்படி பம்முறானே உண்மையா இல்ல நடிக்கிறானா🧐🧐🧐🧐
நடிக்கிறானாவா😂😂😂🤣🤣🤣 ஏன் டோலிமா கதையை முடிக்கணுமே😂😂🤣🤣🤣🤣 இன்னும்மா??

ஆமாம் என்னமோ நடந்திருக்கு என்னவா இருக்கும்😅😅😅😅😅

அழகான கருத்து மற்றும் அழகான மீம்மிற்கு என் நெஞ்சத்தின் நன்றிகள் சிஸ்❤😍
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
என்ன அபாயம் அவமானமா இருக்கா???? ச்சுச் ச்சுச்.. கொஞ்ச நஞ்சமா பண்ணின இப்போ தெரியுதா நீ எவ்ளோ கொடுமை பண்ணிருக்கனு 🤣🤣

சும்மா சொல்ல கூடாது ஒரே மாசத்தில இவளோ நடந்திருச்சா ஆத்மி 😝😝

மருந்து வச்சது யாரு அபாயத்தை பெத்த அறிவிலியா?? 🤥
அதானே நீ பண்ணினபோது இப்படித்தானே இருந்திருக்கும் அவளுக்கு.

டுபுக்கு😂😂🤣🤣🤣ஆத்மி இப்போதானே ஆரம்பிச்சிருக்கா இனி இருக்கு அவனுக்கு😂🤣🤣🤣🤣

நெஞ்சத்தின் நன்றிகள் தோழி❤😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top