• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ ,வஞ்சத்தில் நான்-6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
அவளுக்கு கூடையே பின்ன தெரியாதுன்னா என்ன பண்ணுவான் நான்கூட அவளுக்கு டிரஸ் சாப்பாடு கொண்டு வந்திருப்பான்னு நினைத்தால் 50 கூடை பின்னனுமா லூசாடா நீ :love: :love: :love:காயவச்சு காயவச்சு தண்ணீ ஊத்துறானே
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அவளுக்கு கூடையே பின்ன தெரியாதுன்னா என்ன பண்ணுவான் நான்கூட அவளுக்கு டிரஸ் சாப்பாடு கொண்டு வந்திருப்பான்னு நினைத்தால் 50 கூடை பின்னனுமா லூசாடா நீ :love: :love: :love:காயவச்சு காயவச்சு தண்ணீ ஊத்துறானே
இவனை என்னதான் பண்றது நீங்களே சொல்லுங்க

ட்ரஸா பக்கி அதுலாம் கொடுக்காது

எப்படி தண்ணீய ஊத்தறான் பாருங்ஊ
 




தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
நீங்க தானே சண்டைக்கு கம்மிங்

நான் என்ன பண்ணுவேன்🤣🤣🤣😜😜😜😜😜😜😜
அயோ ஆர்தர் ஜி போய் அடுத்த எபி எழுதுங்க😤😤😤..

அங்கே என் செல்லம் ஹனிமூன் சூட் ல அவன் மில்கியோட வெயிட்டிங்🙈🙈🙈
எவ்வளவு முக்கியமான எபி😤😤
நீங்க என்னன்னா இங்கேயே சுத்திட்டு இருக்கீங்க😤😤😤😤
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அயோ ஆர்தர் ஜி போய் அடுத்த எபி எழுதுங்க😤😤😤..

அங்கே என் செல்லம் ஹனிமூன் சூட் ல அவன் மில்கியோட வெயிட்டிங்🙈🙈🙈
எவ்வளவு முக்கியமான எபி😤😤
நீங்க என்னன்னா இங்கேயே சுத்திட்டு இருக்கீங்க😤😤😤😤
அது தான் என்ன பண்ணனு தெரியாம சுத்திட்டு இருக்கேன்🤣🤣🤣😜😜
 




Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
அம்மாகிட்ட அன்பா இருக்கும் பசங்கள், மற்ற பெண்களிடம் மரியாதையா, அன்பா, அவங்க உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பாங்க, ஆனா இந்த ஹீரோ 🧐🧐🧐
ஆன்டி ஹீரோனு சொன்னாலும் சொன்னாங்க, இந்த அனாமிகாஸ் எல்லாரும் ஹீரோக்களை பந்தாடுறீங்க. 🤣🤣🤣


@Anamika 73 நல்ல அத்தியாயம், வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top