• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
அட இருங்க அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரக்கூடாது,எதுவா இருந்தாலும் அடுத்த எபி வரும்வரை வெய்ட் பண்ணுங்க😇😇😇😘
அடுத்த எப்பியக் குடுங்க. சட்டுபுட்டுனு முடிவு பண்ண
 
Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
சே சே அப்படி இல்ல சிஸ்,நானும் நிறைய ஆன்டி ஹீரோ கதைகளை வாசித்து சைட் அடித்தவள் தான், இது சற்றே பரபரப்பை ஏற்படுத்துவதற்க்கான முயற்சி அவ்ளோ தான்,ஒரு பப்லிசிட்டி,இதுல பல பேர் அவன் அப்படி பண்ணமாட்டானு நம்புறாங்க அது தான் அவன்.😇💓
இவன் ஒருத்தன் ஃபோட்டோ அனுப்பி அவங்களை அவன் சொன்னமாதிரி தீத்துக்கட்றான் அப்ப இது தாதா ரவுடி வேலை தான
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அடுத்த எப்பியக் குடுங்க. சட்டுபுட்டுனு முடிவு பண்ண
Vandhidum sagi 8 kulla ipo varai story unga view sollunga epdi pogudhu interesting ah iruka?
 
Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
அடேய் கோமட்டி மண்டையா .... ஏதோ காமெடி பண்ணிட்டு இருக்கானு பாத்தா நீ என்னடா பூனை போய் கொலை பண்ணிட்டு நானும் ரௌடி தான்னு சவுண்ட் கொடுக்குற....
இரு இரு உன்னை புளு க்ராஸ்ல பிடிச்சி கொடுக்குறேன்.....

லவ் இருக்கும் பொது எப்படி தான் ஹர்ட் பண்ண மனசு வரும்.... உங்க அம்மாவே உன்னை காரி காரி துப்புராங்க இதுல நீ கல்யாணம் பண்ணா மட்டும் அப்படியே குளிர்ந்து போய்டுவாங்களோ....
 
தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai

கோமட்டி மண்டையனா🙄🙄🙄
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அடேய் கோமட்டி மண்டையா .... ஏதோ காமெடி பண்ணிட்டு இருக்கானு பாத்தா நீ என்னடா பூனை போய் கொலை பண்ணிட்டு நானும் ரௌடி தான்னு சவுண்ட் கொடுக்குற....
இரு இரு உன்னை புளு க்ராஸ்ல பிடிச்சி கொடுக்குறேன்.....

லவ் இருக்கும் பொது எப்படி தான் ஹர்ட் பண்ண மனசு வரும்.... உங்க அம்மாவே உன்னை காரி காரி துப்புராங்க இதுல நீ கல்யாணம் பண்ணா மட்டும் அப்படியே குளிர்ந்து போய்டுவாங்களோ....
இருங்க டாலி இவன் அவளை உண்மையா லவ் பண்றேன் சோ பொறுமை😍💓
 
ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,472
Reaction score
44,913
Location
India
கோமட்டி மண்டையனா🙄🙄🙄
ipdi agi poche baby ipdi aagi poche.

பத்திரிக்கை அடிக்கல ஊரை கூப்பிடல, சொந்த பந்தத்தை கூப்பிடல, ஆனா பெரு வைக்கிற விழாவை தினமும் சிறப்பா நடத்துறோம்
 
தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
ipdi agi poche baby ipdi aagi poche.

பத்திரிக்கை அடிக்கல ஊரை கூப்பிடல, சொந்த பந்தத்தை கூப்பிடல, ஆனா பெரு வைக்கிற விழாவை தினமும் சிறப்பா நடத்துறோம்
இவனுக்குன்னு டிசைன் டிசைனா பேர் அமையுது பாருங்களேன்🤣🤣🤣
 
Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
:love: :love: :love:
பூனையை கொன்று இப்ப ஒரு பெண்ணின் கையை வெட்டி... வேண்டாம்டா நீ பயங்கர மான வில்லன் தான்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top