• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ,வஞ்சத்தில் நான்-9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,882
Location
Srilanka
அந்த ஜீவாக்கு இந்த தண்டனை போதாது...இருந்தாலும் இப்போதைக்கு ok.

எம்மா நீ பண்றது உனக்கே ஓவரா தெறியலையா...இப்படி பஜக்குனு கொடுத்துட்ட...அவன் என்னடான்னா நெருப்புக்கு உன்ன காவல் வச்சுட்டு அசால்ட்டா தூங்குறான்😂😂😂😂
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe

நெறுப்புக்கு காவல் வேற மாறி வேற மாறி❤❤😂😂🤣🤣🤣🤣🤣🤣 நன்னா இருக்கு

தூக்கம் வருதாம் பைபுள்ளைக்கு

நன்றி சிஸ்❤💕
 
Vasaki

அமைச்சர்
Joined
Apr 20, 2021
Messages
1,541
Reaction score
2,998
Location
Chennai
அடப்பாவி, நீ இந்த பிள்ளைக்கு மட்டும் தான் வில்லனாடா? உள்ளே நல்லவன், வெளியே கெட்டவன்😊

ஆனாலும் கூடை பின்னுறது, விளக்கு பிடிக்கிறது இதெல்லாம் ரொம்ப சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு.

இந்த புள்ளையும் சும்மா இருக்காது போலயே, நல்ல ஜோடிதான். 🤣🤣🤣

@Anamika 73 நல்ல அத்தியாயம் சிஸ்,
வாழ்த்துக்கள் 💐💐💐
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அடப்பாவி, நீ இந்த பிள்ளைக்கு மட்டும் தான் வில்லனாடா? உள்ளே நல்லவன், வெளியே கெட்டவன்😊

ஆனாலும் கூடை பின்னுறது, விளக்கு பிடிக்கிறது இதெல்லாம் ரொம்ப சின்னப்புள்ளத் தனமால்ல இருக்கு.

இந்த புள்ளையும் சும்மா இருக்காது போலயே, நல்ல ஜோடிதான். 🤣🤣🤣

@Anamika 73 நல்ல அத்தியாயம் சிஸ்,
வாழ்த்துக்கள் 💐💐💐
நீங்க நல்லவங்களா கெட்டவங்களா?

தேவ்-கெட்டவனும் நானே,நல்லவனும் நானே🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

ஆமாம் அவன் சொல்றான் இவளும் பரிசு கேக்குறா😂😂😂😂😂😂😂

ரொம்ப நன்றி சிஸ்
 
Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,722
Location
Germany
முதல் எபிலயே சொன்னேன் நீங்க கைய வெட்டியிருக்க மாட்டீங்கன்னு எங்களையா கன்பியூஸ் பண்ண பார்க்கிறீங்க🤣🤣🤣🤣🤣

நீங்க ரொம்ப மோசம் ரைட்டர்ஜீ
இவ்ளோ நாள் பிடிக்காம இருந்த உங்க ஆண்டிஹீரோ மேல லைட்டா ஒரு க்ரஷ் ஆரம்பிச்சிடிச்சுங்கோ😍😍😍😍😍
 
இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
முதல் எபிலயே சொன்னேன் நீங்க கைய வெட்டியிருக்க மாட்டீங்கன்னு எங்களையா கன்பியூஸ் பண்ண பார்க்கிறீங்க🤣🤣🤣🤣🤣

நீங்க ரொம்ப மோசம் ரைட்டர்ஜீ
இவ்ளோ நாள் பிடிக்காம இருந்த உங்க ஆண்டிஹீரோ மேல லைட்டா ஒரு க்ரஷ் ஆரம்பிச்சிடிச்சுங்கோ😍😍😍😍😍
க்ரஷ்ஷா ஆத்தி இவனுக்கா இவன் கேடி பெல்லோவ் சகி😅😅😅😅😅😅😅

இவனுக்கு ஆர்மி வெச்ச நான் இல்ல வாங்கி கட்டிப்பேன்🙈🙈🙈🙈🙈🙈🙈 எனக்கு தான் ஆபத்து😅🤣🤣😂😂 சோ தற்காப்பு முயற்சி.

ரொம்ப நன்றி டியர்❤
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top