• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான்_28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Mm.... Nalla vangi katnara....

Aadhmi unmaya pavam....☹
Na koda avanga theriyama edhum thappu panirupanga nu nenachen....but ipo....

Ena solli Dev anga iruka vecharu....?🤔

Nice episode dear....❤
ஆமாம் டியர் போதுமா... இல்லை இன்னும் கொஞ்சம் செய்வோமா?😉😉😉😉

ம்,அந்த புள்ள ஒரு பாவமும் அறியாத பச்சை மண்ணு...😑😑😑

என்ன சொன்னான் கெஸ் பண்ணுங்க😁😁😁😁

நெஞ்சத்தின் நன்றிகள் தோழி மா.😍
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
Leii Abaayam vecha paaru unaku aappu.. nee aadunathukku ithu thevaithan.. Ippo ava turn athan unna vechu seiraaa.. rendum onnuthukku onnu salaichathu illa mmnt 😒😒
வாவ் அப்பாடி ஒரு வழியா நான் பாஸ் ஆகிட்டேன்...😁😁😁 எங்க ஆத்மி பண்ணுறது பத்தலைன்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்து பயந்து இருந்தேன்🙈🙈🙈

இதுவும் வேணும் இன்னமும் வேணும் இந்த பயலுக்கு.

நெஞ்சத்தின் நன்றிகள் தோழி...😍❤
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
நெஞ்சத்தின் நன்றிகள் சிஸ்😍❤

பை தி வே சொல்லணும்னு நினைத்தேன் உங்கள் ப்ரோபைல் பிக் செம்ம👌
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
பழிவாங்கும் போது கெத்து காட்டினான் இப்ப உண்மைய சொல்ல பம்முறான்🥱🥱🥱🥱. ஆனா ஆத்மிமா அவனுக்கு நான் சளைச்சவ இல்லன்னு காட்டிட்டம்மா😎😎😎😎

1643925510020.jpeg
அவள் என்ன தப்புன்னு கேட்கும் போது சொல்லி இருந்தா, இந்த தலைகுனிவு வந்திருக்காதில்ல🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️. இதுக்குதான்சொல்றது எதையும் தீரவிசாரிக்கனும்னு😠😠😠😠. கண்மண் தெரியாத கோபத்தால நல்ல உறவுகளை இழக்கபோறீயேப்பு😩😩😩😩. ஆத்மி உன்னை மன்னிப்பாளா அதுக்கு வாய்ப்பில்ல ராஜா😜😜😜😜


ஆத்மி செல்லம் இந்த தைரியத்தை தான்மா இவ்வளவு நாளா எதிர்பார்த்தேன்😎😎😎😎.

அடுத்த எபி எப்போ ரைட்டர்ஜீ😁😁😁😁 eagerly waiting 😍😍😍😍
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஆமாம் டியர் போதுமா... இல்லை இன்னும் கொஞ்சம் செய்வோமா?😉😉😉😉

ம்,அந்த புள்ள ஒரு பாவமும் அறியாத பச்சை மண்ணு...😑😑😑

என்ன சொன்னான் கெஸ் பண்ணுங்க😁😁😁😁

நெஞ்சத்தின் நன்றிகள் தோழி மா.😍
போதும் டியர்....😅

'எவ்வளவு அடிச்சாலும் தாங்கற நீ ரொம்ப நல்லவன் னு' சொல்ற அளவு அடிச்சாச்சு.....😅😅

ஆமாம் டியர் ஆத்மி பாவம் தான்....☹

என்ன சொல்லிருப்பாரு அவங்கள முகம் காட்டாம வல் பண்ணது நான் தான் ஒரு சான்ஸ் கொடு னு சொல்லிருப்பாரோ.....🤔

ஃபிளாஷ் பேக் ல அன்னைக்கு ஏதோ கிஃப்ட் லெட்டர் லாம் கொடுத்தாரே டியர்....💌
 




Last edited:

Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ம்ச், என்ன சொல்றது, அவன் பண்ணினது எல்லாமே தப்பு தான் ரொம்ப பெரிய தப்பு தான்....

அவன் காதலையாவது சொல்லி இருக்கலாம், சின்னதுல இருந்து உன் லவ் செய்யறேன், அப்படி என்ன என் மேல கோவம், என் நம்பிக்கை போயிருச்சு இப்படி ஏதாவது சொல்லி இருக்கலாம் இல்ல கேட்டு இருக்கலாம்......

எதையும் செய்யவே இல்ல, உனக்கு மட்டும் காதல் இருந்தா போதுமா அவளுக்கு உன் மேல் வேணாமா, அவளுக்கு எப்படி தெரியும் நீ அவளா லவ் செய்யரனு.....

எல்லாத்தையும் சொதப்பி வெச்சி இருக்க, அனுபவி வேற என்ன சொல்றது🙄🙄🙄🙄

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
பழிவாங்கும் போது கெத்து காட்டினான் இப்ப உண்மைய சொல்ல பம்முறான்🥱🥱🥱🥱. ஆனா ஆத்மிமா அவனுக்கு நான் சளைச்சவ இல்லன்னு காட்டிட்டம்மா😎😎😎😎

View attachment 34362
அவள் என்ன தப்புன்னு கேட்கும் போது சொல்லி இருந்தா, இந்த தலைகுனிவு வந்திருக்காதில்ல🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️. இதுக்குதான்சொல்றது எதையும் தீரவிசாரிக்கனும்னு😠😠😠😠. கண்மண் தெரியாத கோபத்தால நல்ல உறவுகளை இழக்கபோறீயேப்பு😩😩😩😩. ஆத்மி உன்னை மன்னிப்பாளா அதுக்கு வாய்ப்பில்ல ராஜா😜😜😜😜


ஆத்மி செல்லம் இந்த தைரியத்தை தான்மா இவ்வளவு நாளா எதிர்பார்த்தேன்😎😎😎😎.

அடுத்த எபி எப்போ ரைட்டர்ஜீ😁😁😁😁 eagerly waiting 😍😍😍😍
வாவ் கமென்ட்ஸ்😍❤ என் மனசுல இருந்த பாரமே இறங்கிடுச்சு❤

ஆத்மி தேவ்வை மன்னிக்க வேண்டாம் ஓகே நோட் பண்ணிக்கிறேன்😝😝😝😝

தேவ்வை முடிந்த அளவு வெச்சு செஞ்சாச்சு சோ விட்டுருவோம்???

அழகான மீம்🤣😂😂

உங்க கமென்ட் காயம்பட்ட மனதிற்கு மயிலிறகால் மருந்திட்டதுபோல் வருடுது❤😍

நெஞ்சத்தின் நன்றிகள்❤😍
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
போதும் டியர்....😅

'எவ்வளவு அடிச்சாலும் தாங்கற நீ ரொம்ப நல்லவன் னு' சொல்ற அளவு அடிச்சாச்சு.....😅😅

ஆமாம் டியர் ஆத்மி பாவம் தான்....☹

என்ன சொல்லிருப்பாரு அவங்கள முகம் காட்டாம வல் பண்ணது நான் தான் ஒரு சான்ஸ் கொடு னு சொல்லிருப்பாரோ.....🤔

ஃபிளாஷ் பேக் ல அன்னைக்கு ஏதோ கிஃப்ட் லெட்டர் லாம் கொடுத்தாரே டியர்....💌
ஆமாம் பா அதுல, அவன் காதல் சொல்லும்போது சொல்வான்❤

சரி, நோட் பண்ணிட்டேன் அந்த பயலை விட்டுறுவோம்😁😁😁

பட் ஆத்மி மனசு ஒத்துக்கிட்டா விட்டுறேன்

என்ன சொல்லியிருப்பார் பரப்பான அடுத்த யூடியில்🙈🙈🙈🙈

நன்றி டியர்❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top