• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான்_30 (பைனல்)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
நம்ம அரைவேக்காட்டு மண்டையன், வண்டுருட்டான் தலையன், பனங்கொட்டை தலையன், கொப்பரை தலையன், டோமரு. Ithu pola innum pala peyargaluku sonthakkaranaana dev engira Dev Anabayan indrudan nammai vittu velinaadu sellaviruppathal ellarum odi vango......


@KalaiVishwa @Vasaki @Suman @Ammu Manikandan @Raman @Resh @Vithurshi @Guhapriya @தீபஷ்வினி @Shimoni @Shasmi @JULIET @Manju mohan
😂😂🤣🤣😝😝😝

கிளம்பும்போது இம்புட்டு பாசம் காட்டினா என்ன பண்ணுவான்😂😂🤣🤣😝😝😝😝

ஆல் ஆர் வெல்கம்💐
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Padichutu varen..

Final epi satisfied ah illama iruntha innaiku epi ki final mathiri authoroda @Anamika 73 சோலி முடிஞ்சுச்சு innaiyoda 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
ஆத்தாடி...

உயிரே உயிரே தப்பிச்சு எப்படியாவது ஓடி விடு...🏃🏃🏃🏃
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Edheyyyyyy!!! Sign pannittalaa???

Eleii Abaayam itthana naalu vecha kannu vangama paakkuravan Ippo ennatthukku moonja kooda paakkaama pora 🥴🥴
ஆமாம் பா சைன் பண்ணீட்டா🤧🤧🤧🤧

அவன் என்னைக்கு சரியா பண்ணியிருக்கான் எப்ப பாரு லூசு தனமா தானே பண்ணுவான்😝😝😝😝😝

நன்றி டியர்😍❤
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
ஆத்விகா நல்லா வாங்கி கட்டுனியா..... 🤭😂

அவங்க அவ்ளோ பெரிய தப்பு பண்ண ஆன்டி ஹீரோ வையே அச்சோ பாவம் னு நெனைக்க வெச்சவங்க..... 😅

தேவ் friend அண்ட் அவர் டைரி அப்பறோம் ரூம் க்கு போய் உண்மைய தெரிஞ்சிக்கிட்டாங்க....❤

லாஸ்ட் ல அழறாங்க.... அவங்க நெனச்ச மாதிரி prblm ஏஹ் இல்லாம இருந்திருந்தா அவர் எப்படி லவ் பன்னிருப்பாரு ல....
அவங்களுக்கு இவ்ளோ கஷ்டமும் இல்லை....😔

அவங்க கனவா நிறைவேதிட்டாரு....
Impress பண்ணிட்டே இருக்காரே.... 🤩

பட் இந்தியா வந்து டிவோர்ஸ் ல சைன் பண்ணி கொடுக்கறாரு.... 😕அவங்களும் எதும் சொல்லாம சைன் பன்றாங்க.... 🙄

என்ன ப்பா நடக்குது....
பேசுங்க... 🙄

ஆத்தர் ஜி சொன்ன மாதிரி மன்னிக்க வேண்டாம் மறக்க ட்ரை பண்ணுங்க....😊

நைஸ் எபி.... ❤
எபிலாக் காக waiting டியர்.... 😍❤
அதானே தேவையில்லாம வாயை கொடுத்து மாட்டிக்குது பக்கி.😝😝😂😂😂

தெரியாம வந்துட்டா ஆத்மியை பத்தி😝😝😝

இந்த பையன் சொல்ல மாட்டான் சோ, அவளே தெரிஞ்சுகிட்டா❤

அழறா அந்த புள்ள அழுதுட்டே தான் இருக்கே எதாவது பண்ணனும்.

இம்ப்ரஸ் பண்றான்😉😉😉😉

யெஸ் டியர் என்னால முடிஞ்ச அளவு பெஸ்ட்டா கொடுக்க ட்ரை பண்றேன்😍❤

I will try my level best keep supporting

Thanks a lot dr 😍❤ for you continuous support and comments are just awesome no words to describe😍❤
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ரைட்டர் ஜீ ஏமீரா இதி???? போசுக்குனு முடிச்சி விட்டிங்க☹☹☹

தேவ் சோ ஸ்வீட் இல்ல, எப்படி எல்லாம் இம்ப்ரஸ் பண்றான்🤩🤩🤩🤩

ஆத்வி, சரியாவே யோசிக்க மாட்டியா நீ எப்ப பார் இப்படியே யோசி, நல்ல வாங்கி கட்டினியா🤣🤣🤣🤣

அந்த சாவி இப்ப எங்க இருக்கும்🤩🤩🤩

என்னடா எல்லாம் பண்ணிட்டு இப்ப இப்படி செய்யறது கொஞ்சம் கூட நல்ல இல்ல தேவ், அவளுக்கும் ஸ்பேஸ் வேணும் இல்ல டா 🙄🙄🙄🙄

மறுபடியும் சொதப்பி வைக்காதே டா, மிடியல உன் கிட்ட.....

வெயிட்டிங் பார் எபிலாக் ரைட்டர் ஜீ 🤩🤩🤩🤩🤩
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
ரைட்டர் ஜீ ஏமீரா இதி???? போசுக்குனு முடிச்சி விட்டிங்க☹☹☹

தேவ் சோ ஸ்வீட் இல்ல, எப்படி எல்லாம் இம்ப்ரஸ் பண்றான்🤩🤩🤩🤩

ஆத்வி, சரியாவே யோசிக்க மாட்டியா நீ எப்ப பார் இப்படியே யோசி, நல்ல வாங்கி கட்டினியா🤣🤣🤣🤣

அந்த சாவி இப்ப எங்க இருக்கும்🤩🤩🤩

என்னடா எல்லாம் பண்ணிட்டு இப்ப இப்படி செய்யறது கொஞ்சம் கூட நல்ல இல்ல தேவ், அவளுக்கும் ஸ்பேஸ் வேணும் இல்ல டா 🙄🙄🙄🙄

மறுபடியும் சொதப்பி வைக்காதே டா, மிடியல உன் கிட்ட.....

வெயிட்டிங் பார் எபிலாக் ரைட்டர் ஜீ 🤩🤩🤩🤩🤩
நான் எழுத எழுத நீண்டுக்கொண்டே போகுது சிஸ், முடிக்க வேண்டிய கட்டாயம்🙈 நம்ம போட்டி ரூல்ஸ் ல வேர்ட் லிமிட் இருக்கு பா சோ, முடிச்சிட்டேன்.

அடுதடுத்து நம்ம சந்திப்போம் சிஸ் அப்போ உங்கள் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றுகிறேன்🤗 கொஞ்சம் பாஸ்ட் தான் புரியுது வேறு வழியில்லை சாரி சிஸ்.

மறுபடியும் முதல்ல இருந்தா தாங்காது சிஸ்🙈🙈🙈🙈🙈

அருமையான கமென்ட்ஸ் நெஞ்சத்தின் நன்றிகள் சிஸ்😍❤
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,728
Location
Germany
நம்ம அரைவேக்காட்டு மண்டையன், வண்டுருட்டான் தலையன், பனங்கொட்டை தலையன், கொப்பரை தலையன், டோமரு. Ithu pola innum pala peyargaluku sonthakkaranaana dev engira Dev Anabayan indrudan nammai vittu velinaadu sellaviruppathal ellarum odi vango......


@KalaiVishwa @Vasaki @Suman @Ammu Manikandan @Raman @Resh @Vithurshi @Guhapriya @தீபஷ்வினி @Shimoni @Shasmi @JULIET @Manju mohan
இதோ வந்திட்டேன்🤩🤩🤩🤩
எபிய படிச்சிட்டு தான் முடிவு பண்ணனும் கடைசியா வச்சு செய்யலாமா வேணாமான்னு 🤣🤣🤣🤣

ரைட்டர்ஜீ பயப்படாதீங்க உங்கள இல்லை தேவ்வ சொன்னேன்🥱🥱🥱🥱
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,787
Reaction score
6,728
Location
Germany
மை ஆத்மி செல்லம் புஃல் போஃம்ல கழுவி கழுவி உத்துறாப்பா🤣🤣🤣🤣இது உனக்கு தேவை தான்ஆத்விகா. 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

பெரிய ரகசிய பெட்டகம் மாதிரி ஆத்மி போஃடோச பாதுகாத்து வச்சிருக்கான். தேவ்குள்ள இப்படி ஒரு காதலனா😲😲😲😲

1644107076292.jpeg

என்னாது டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணிட்டாளா 😳😳😳😳 ஒரு வேளை இந்த தேவ்வ டிவோர்ஸ்பண்ணிட்டு, மறுபடியும் மில்கியோட காதலனா தேவ்வ கல்யாணம் பண்ணபோறாளோ🤔🤔🤔🤔

எதுவா இருந்தா என்ன தேவ்வும் மில்கியும் சேரனும் டொட்🥰🥰🥰😍😍😍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top