• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருங்காதே காதல் வேடனே🖤 - (02)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 32

நாட்டாமை
Author
Joined
Nov 2, 2021
Messages
89
Reaction score
104
நன்றி டியர்...😍😍 அப்படியே கொஞ்சம் பொம்மையோடு நாலு எழுத்து சேர்த்து போடுங்கோ..😝😝😝😝
 




Anamika 32

நாட்டாமை
Author
Joined
Nov 2, 2021
Messages
89
Reaction score
104
வந்துட்டானா அப்பி 😂😂😂
எவ்ளோ ஸ்டைலிஷ் நேம் அதை போய் இப்படி மாத்திட்டிங்களே டா..🤣🤣🤣🤣🤣🙈🙊🙊🙊🙊
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
அடேய்😳😳😳, என்னடா இப்படி பண்றீங்க🤭🤭🤭

அர்ஜுன் உனக்கு காசு குடுக்காததுக்கா இப்படி🙄🙄🙄, அது தான் நீயே நிறைய பணம் வெச்சி இருக்கியே, அதா வெச்சி படம் எடுக்க வேண்டியது தானே😒😒😒😒

கிரீன் ஐஸ்
கிரே ஐஸ்

யாரு யாருக்கு யார் யார் ஜோடி ரைட்டர் ஜீ 😁😁😁😁
 




Anamika 32

நாட்டாமை
Author
Joined
Nov 2, 2021
Messages
89
Reaction score
104
அடேய் பணத்திலே பெட் யா... கொஞ்சம் இல்லடா ரோம்ப நக்கல் தான் உனக்கு....

அர்ஜுன் vv finance க்கு owner ட்வின்ஸ்னு உனக்கு தெரியாமலே போட்டோ கொடுத்தியா....

யாருக்கு பச்சை கண்ணு யாருக்கு பூனை கண்ணு....


எலி பிடிக்க வந்தவனே ஷாலி பொண்ணு அப்பாவி அதை பிடிச்சி பெருமை வேற உனக்கு....
பெருமை இல்லைனா வரலாறு தப்பா பேசும் இல்லை...🙊🙊🙊🤣🤣🤣 அவனுக்கு டிவின்ஸ்னு தெரியும் அவன் தான் இப்போ மப்புள இருக்கானே...🤓🤓🤓🤓 நம்ம அபிஜித்க்கு தான் பூனை கண்ணு...😺😺😺
 




Anamika 32

நாட்டாமை
Author
Joined
Nov 2, 2021
Messages
89
Reaction score
104
ஏய் ஏம்ல இப்படி பண்ற ... குளோரோஃபார்ம் கொடுத்திருந்தாலே மயங்கி இர்ப்பா அவ வீணா ப்ளட்ட வேஸ்ட் ஆக்கிட்டியே ரெத்தம் உடம்புல ஊற எவ்ளோ சாப்டனும் தெர்மா உனக்கு லூசுப்பயலே .. எர்ம எர்ம ... பாவம்ல அவ பச்ச மண்ணு ஹா.. ஹா ..ஹாசினி மாதிரி ஏதோ ட்ரை பண்றா அவளைப்போய் ரெத்தக்காயம் வர வைக்க எப்படி தான் மனசு வந்திச்சோ உனக்கு 😥😥View attachment 32270
இவன்ஆன்ட்டி ஹீரோ அப்படி தான் பண்ணுவானாக்கும்...🙊🙊🙊🤣🤣🤣🤣😺😺😺😺😺 இதுல கண்டும் காணாம போயிடனும்...🤓🤓🤓 இன்னும் நிறைய இருக்கே... எப்படி தான் சமாளிக்க போறேனோ..🙊😝😝😝😝
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top