• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 32

நாட்டாமை
Author
Joined
Nov 2, 2021
Messages
89
Reaction score
104
right tu ipothaiku oru pair ah vachukuvom...thambi anti-hero kadhal vedan nu thalaipu vechachu ni illa nu sonalu love la pannanum ok va ;) ;)
அதெல்லாம் சிறப்பா பண்ணுவான்.. ஆனா அதெல்லாம் லவ்வானு நீங்க தான் சொல்லனும்...🤣🤣🤣
 




Anamika 32

நாட்டாமை
Author
Joined
Nov 2, 2021
Messages
89
Reaction score
104
அட பண பைத்தியமே🤦🤦 பணம் கொடுத்தா என்ன வேணா பண்ணுவியாடா. அதான் என்ன வேணா பண்ணுவேன்னு 1st எபியில் காட்டிட்டானே😤😤 (என்னையும் ஹீரோவை திட்ட வைக்கிறாங்க இந்த ஆர்தர்🥺🥺🥺)

ஏதே லவ் பண்றது தான் புராஜெக்ட்டா🙄🙄. அதுக்கு ஏண்டா தங்கையை ஆக்சிடெண்ட் பண்ணினே😡😡😡

எனக்கு விரு கெத்து பிடிச்சு இருக்கு😚
பார்க்கலாம் எப்படி அவளை நெருங்குறான்னு🤔🤔
என்னது இதுக்கே கோவமா வருதா... அப்போ எதிர்காலத்துல... அவ்வ்வ்வ்...🤓😼😼😼😼😼

எஸ் இது தான் பிராஜெக்ட்...🙊🙊🙊🙊🙊🙊🙊🙊

யாருக்கு யாரு வேனும்னாலும் ஜேடியா இருக்கலாம்...🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

நன்றி டியர்...😍😍
 




Anamika 32

நாட்டாமை
Author
Joined
Nov 2, 2021
Messages
89
Reaction score
104
பூனை கண்ணா accident பண்ணி காப்பாத்த நினைச்ச நீ லேசா தட்டி விட்டு இருக்கலாம் தானே எதுக்கு டா இம்புட்டு சீரியஸ்யா.... ஆமா உனக்கு எப்படி விருஷா no கிடைச்சது... ஒரு வேலை ஷாலி phone ல் இருந்து எடுத்தாலும் ஷாலி phone ல lock இல்லையா.... இதை கேளு விருஷா....


அவுங்க ப்ரொபெர்ட்டி தான் குறியா....

ஆன அர்ஜுன் சொன்ன போது அவுங்க background தெரியாதா.... இல்ல அர்ஜுன் சொல்லும் போதே முடிவு பண்ணிடீயா
எல்லாத்தையும் பிளான் பண்ணவன் போன் நம்பர் கலெக்ட் பண்ணாமா இருப்பானா...😝😝🤣🤣🤣🤣🤣

உங்க மத்த கேள்விக்கு எல்லாம் விடை போக போக தெரியும் டா... அதெல்லாம் சஸ்பென்ஸ்...😍😍😍😍😍😍😍

நன்றி டியர்...😍😍😍😍
 




Chittijayaraman

அமைச்சர்
Joined
Oct 16, 2018
Messages
2,202
Reaction score
4,376
Location
Chennai
Mandaganam pudichavane neeye accident pannitu idula kapathita nu perumai ah solriye da pakki, nalla velai hospital la sertha par, over ah adatha da unakum accident nadantha appi terium da pakki, inda antihero ku love ellam iruka nu terialiye, nice update dear thanks.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top