• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருங்காதே காதல் வேடனே...🖤 - டீசர்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 32

நாட்டாமை
Author
Joined
Nov 2, 2021
Messages
89
Reaction score
104

ஹாய் மக்களே,

நான் தான் உங்கள்
அனாமிகா 32. இது என்ன மாதிரி நாவல்னு தெரிஞ்சு தான் படிக்க வந்து இருப்பிங்க இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமையல்லவா...

இது ஒரு ஆன்ட்டி ஹீரோ நாவல். so Read at your own risk. கதையை படிச்சிட்டு கட்டையை தூக்கிட்டு வரக்கூடாது மீ பாவம்...😁😁

சரி வாங்க கதைக்குள்ள குதிப்போம்...😃



கதையை படிச்சிட்டு அப்படியே கொஞ்சம் உங்க கருத்தை சொன்னிங்னா மீ ஹாப்பி ஆவேன்...😍😘🤗

PicsArt_11-02-01.45.35.jpg
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
Hero name ey kalangadikkuthu dear.

Arumaiyaana teaser👌👌👌👍👍👍

வாழ்த்துக்கள் டியர்💐💐💐💐💐
 




Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
காதல் வேடனாம்... ரைட்டூ...

காதல் இல்லாம வேடனா மட்டுமே இருப்பானோ....
 




S_Abirami

புதிய முகம்
Joined
Nov 2, 2021
Messages
7
Reaction score
8
Location
Dindigul
ஓ everything is fair in love and war a!! இது லவ் இல்லை வாரா!! அதையும் போக போக பார்த்துரலாம். இந்த காதல் வேடன் என்ன செய்யபோறான்னு!!
 




Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
பொண்ணு மூஞ்சி ஃபுல்லா ப்ளட்டு, வின் பண்ணனும்னா என்ன வேணா பண்ணலாம்ன்ற கொள்கை , கூடர்க்கவஙகளையே பதட்டத்துல வச்சுருக்க தன்மை ... இருக்கு ஒரு பெத்த சம்பவம் இருக்கு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top