• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அடேய் அருண் அறிவு கெட்டவனே காசு கொடுத்தா இவன் உனக்கு நல்லா தானே சம்பளம் தர்றான் பக்கி பயலே

சக்தி டேய் ரொம்ப ஓவரா போற அந்த புள்ள என்ன பண்ணிச்சு?

புடவை எடுக்கக்கூட போக மாட்டியா கிறுக்கு பயலே

சாரு நீ இவனை வேண்டாம் சொல்லிடு இவன் உனக்கு வேணாம்

ஆத்தாடி ஆத்தா நாயினா பெத்த பயம் எனக்கு🙄🙄🙄🙄🙄

நல்லா இருக்கு ஆத்தரே
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
அடேய் அருண் அறிவு கெட்டவனே காசு கொடுத்தா இவன் உனக்கு நல்லா தானே சம்பளம் தர்றான் பக்கி பயலே

சக்தி டேய் ரொம்ப ஓவரா போற அந்த புள்ள என்ன பண்ணிச்சு?

புடவை எடுக்கக்கூட போக மாட்டியா கிறுக்கு பயலே

சாரு நீ இவனை வேண்டாம் சொல்லிடு இவன் உனக்கு வேணாம்

ஆத்தாடி ஆத்தா நாயினா பெத்த பயம் எனக்கு🙄🙄🙄🙄🙄

நல்லா இருக்கு ஆத்தரே
ஆத்தரே நான் எதிர் பார்க்கவே இல்லை காலையிலேயே ஸ்வீட் சர்ப்ரைஸ் 🥰🥰😍😍❤.

உங்களுக்கு மா... 😳 எனக்கும் நாய்னா மயம் 🤫🤫.

என் ஹீரோக்கு சேலையே பிடிக்காது சிஸ்...🤣🤣. அதான் போகலை 🤭🤭.

நன்றி சிஸ்... 🥰🥰😍❤
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,785
Reaction score
6,722
Location
Germany
ஆரம்பமே வில்லங்கமா🤔🤔🤔 சூப்பர் சகி👌👌👌
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top