• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
ஹாய்... தோழிஸ்👋👋

தாமதத்திற்கு மன்னிக்கவும் 🙏🙏🙏. கார்த்திகை கடைசி வாரம்னு வீட்டுல வேலை வச்சி செஞ்சிட்டாங்க😕, நானே எதிர்பார்க்காதது அதனால தான் எபி போட முடியலை சாரி...🤗🤗. இதுல இந்த சக்தி, சாந்திக்கு ரொமன்ஸ் வைக்கு அத்தியாயம் வேற..! இந்த சண்டைக்கோழிக்கு ரொமன்ஸ் வைக்குறதுக்கே யோசனை வரலை. எப்படியோ வந்த அளவு உங்க பார்வைக்கு வச்சிருக்கேன் படிச்சிட்டு உங்க பொன்னான கருத்தை சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ் 🙏🙏😍😍.

இதோ... நெருப்பின் நிழல் அவன்! 11வது அத்தியாயம் 👇👇

நெருப்பின் நிழல் அவன்! 11

மறக்காமல் நிறை குறையை சொல்லிட்டு போங்க பிரண்ட்ஸ் உங்க கருத்துக்கள் தான் என்னோட ஹெல் டிரிங் 😍🙏

நன்றி...😍❤
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
அட போ சாந்து எல்லாத்தயும மறந்து நெகிழந்துட்டே

இவர் தோட்ட அருவெற்புன்னு சொன்னவர் செய்யும் செயலா இது?


சேலை கட்ட கூடாது னு அதையே குடுக்குறான் முட்டாள்! அவருக்கு அந்த மூஞ்சியை ஜாபகம் இருக்கா?
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
அட போ சாந்து எல்லாத்தயும மறந்து நெகிழந்துட்டே

இவர் தோட்ட அருவெற்புன்னு சொன்னவர் செய்யும் செயலா இது?


சேலை கட்ட கூடாது னு அதையே குடுக்குறான் முட்டாள்! அவருக்கு அந்த மூஞ்சியை ஜாபகம் இருக்கா?
சரியான மங்குனு அமைச்சர் சிஸ் சிங்கம் பதுங்குறது வேட்டையாடு தெரியாம இருக்குது. முகத்தை பார்த்த வெறி வருதுன்னு சொன்னவன் உந்து பார்க்கும் போது அலார்ட் ஆகி இருக்கனும் 😅😅🤭. அந்த மூஞ்சியை அவன் எங்க பார்த்தான் அது போட்ட பிட்ட இதுவும் நம்பிட்டு 🤣🤣.

நன்றி சிஸ்.. 😍❤
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
Evaluku...Saanthu mandaila nangu nu onnu vacha enna manguni pandi
பக்குனு ‌சிரிச்சிட்டேன் சிஸ்...🤣🤣🤣. நானும் அப்படி தான் நினைச்சேன் சேர்ந்து கொட்டுவோமா...!!? 🤭🤭🤭.

நன்றி சிஸ்... 😍😍❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top