• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அந்த பிள்ளை லவ் பிளிங்லயே சுத்துது ஜீ புத்தியே இல்லை. சொன்னதை செய்யுற பழக்கம் எங்க சக்திக்கு இல்லை 🤭🤭.

மிதுன் நைஸ்ஸா அவன் வேலைய முடிச்சிட்டான் 🙈🙈

நம்பனும் அவன் சேலை வாங்கி வச்சான்னு 🤣🤣.

பண்ணிடலாம் டோலி மா அவனுக்கு சிறப்பு பூஜைக்கு நான் குறிக்குறேன் உங்களையும் அழைக்குறேன் வந்துடுங்க 😂😂.

நன்றி சிஸ்... 😍😍❤❤
அது சரி எது சொன்னதை கேட்டிருக்கு நமக்குனு வந்து வாச்சிருக்கு!

வரேன் வரேன்😅😅😅😅🤣🤣🤣 எப்போ வரணும்!
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
பாவி பாவி அதான் சிதச்சுட்டானே 😑😑😑😑😑😑


நங்கு நங்குனு கொட்டணும் போல இருக்கு😬😬😬😬😬
கொட்டுங்க ஜீ கொட்டுங்க உங்க மன எண்ணத்தை எல்லாம் கொட்டுங்க🤣🤣🤣 ஆனா சக்திய கொட்டாதிங்க திருப்பி கொட்டுவான் அவன் அவ்வளவு கெட்டவன் 🤧🤧🤧
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
அது சரி எது சொன்னதை கேட்டிருக்கு நமக்குனு வந்து வாச்சிருக்கு!

வரேன் வரேன்😅😅😅😅🤣🤣🤣 எப்போ வரணும்!
அதானே 🤣🤣.

டேக் பண்றேன் வந்துருக்க 😍😍
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
அடப்பாவி சேலைய காட்டி பெரிய வேலையவே முடிச்சிட்டானே. பயங்கரமான ஆள் தான்பா இவன்😍😍😍😍 சாவி நீ என்ன லூசா அவன் அன்பா பேசின மாதிரி நீயும் ஓகே சொல்லிட்ட😠😠😠😠

ஆனால் சக்தி இப்படி பண்ணது எங்கயோ இடிக்குதே. குமரன் மாதிரி சாவியையும் கர்ப்பம் ஆனதும் கழட்டிவிட போறானோ🤔🤔🤔 பயபுள்ள என்ன ஸ்கெட்ச் போடுறான்னே கண்டுபிடிக்க முடியலப்பா😔😔😔😔
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
அடப்பாவி சேலைய காட்டி பெரிய வேலையவே முடிச்சிட்டானே. பயங்கரமான ஆள் தான்பா இவன்😍😍😍😍 சாவி நீ என்ன லூசா அவன் அன்பா பேசின மாதிரி நீயும் ஓகே சொல்லிட்ட😠😠😠😠

ஆனால் சக்தி இப்படி பண்ணது எங்கயோ இடிக்குதே. குமரன் மாதிரி சாவியையும் கர்ப்பம் ஆனதும் கழட்டிவிட போறானோ🤔🤔🤔 பயபுள்ள என்ன ஸ்கெட்ச் போடுறான்னே கண்டுபிடிக்க முடியலப்பா😔😔😔😔
ஆமா... கருத்துல கன்னா இருக்கான் ‌நம்ம ஆளு 🤭🤭🙈🙈.

அப்படியும் இருக்குமோ... அது கொஞ்சம் டேஞ்சர் ஆச்சே 🙄🙄. அப்படி பண்ணா ஒத்த சனம் இவனை விடாது எல்லாரும் சேர்ந்து கிடா வெட்டி பொங்க வச்சிடுவாங்க 🤣🤣🤣🤣.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
ஆமா... கருத்துல கன்னா இருக்கான் ‌நம்ம ஆளு 🤭🤭🙈🙈.

அப்படியும் இருக்குமோ... அது கொஞ்சம் டேஞ்சர் ஆச்சே 🙄🙄. அப்படி பண்ணா ஒத்த சனம் இவனை விடாது எல்லாரும் சேர்ந்து கிடா வெட்டி பொங்க வச்சிடுவாங்க 🤣🤣🤣🤣.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤
யாரு வைக்கிறாங்களோ இல்லையோ ஹீரோயின் ஆர்மி பாரபட்சம் இல்லாம பொங்க வைக்கும்🥱🥱🥱🥱🥱
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
யாரு வைக்கிறாங்களோ இல்லையோ ஹீரோயின் ஆர்மி பாரபட்சம் இல்லாம பொங்க வைக்கும்🥱🥱🥱🥱🥱
ஹீரோயின் ஆர்மி எல்லாரும் சின்ன சின்ன பொங்கலா வச்சி முடிச்சிட்டாங்க 🥺🥺🤧
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top