• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,721
Location
Germany
இந்த சக்தி பக்கி எங்கேயாவது விட்ட குறை தொட்ட குறையா விட்டு வந்திருப்பான் விடுங்க ஜீ ஆன்டி ஹீரோ லைஃப் ல இது எல்லாம் சாதாரணம் 🤣🤣🤣🤣.

மிக்க நன்றி சிஸ்....😍😍❤❤❤
எதே சாதாரணமா😳😳😳😳 ஏன் இந்த ரத்த வெறி🤣🤣🤣🤣
1642747997985.png
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
எதே சாதாரணமா😳😳😳😳 ஏன் இந்த ரத்த வெறி🤣🤣🤣🤣
View attachment 33956
ஆன்டி ஹீரோனா ரத்தம் இல்லாமயா சிஸ் ரத்தம் வர வைக்கவும் செய்வாங்க சமையலும் செய்வாங்க 🤭
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,784
Reaction score
6,721
Location
Germany
ஆன்டி ஹீரோனா ரத்தம் இல்லாமயா சிஸ் ரத்தம் வர வைக்கவும் செய்வாங்க சமையலும் செய்வாங்க 🤭
ஓ அப்ப இது ஒரு இரத்த பூமின்னு சொல்றீங்க🥱🥱🥱🥱

1642754163416.jpeg
 




Last edited:

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
அடேய் பக்கி பயலே மூஞ்சிய பாரு நல்லா ஓ போட்டில ஜெயிக்கத்தான் இப்படி பண்ணின? இவனை என்ன பண்ண.

அதே தான் ஏன் டா இப்படி லவ்வும் பண்ற அந்த புள்ளைய டார்ச்சரும் பண்ற உனக்குலாம் மனசாட்சியே இல்லையா?

சாந்துக்கு என்ன ஆச்சு சாதா மயக்கம் தானே?

சக்தி உங்க அம்மா கிட்ட உன்னை சொல்லிக்கொடுத்து உன் மண்டையை பொழக்க வைக்கிறேன்.

இவன் செம்ம கடுப்பு பண்றான்
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
அடேய் பக்கி பயலே மூஞ்சிய பாரு நல்லா ஓ போட்டில ஜெயிக்கத்தான் இப்படி பண்ணின? இவனை என்ன பண்ண.

அதே தான் ஏன் டா இப்படி லவ்வும் பண்ற அந்த புள்ளைய டார்ச்சரும் பண்ற உனக்குலாம் மனசாட்சியே இல்லையா?

சாந்துக்கு என்ன ஆச்சு சாதா மயக்கம் தானே?

சக்தி உங்க அம்மா கிட்ட உன்னை சொல்லிக்கொடுத்து உன் மண்டையை பொழக்க வைக்கிறேன்.

இவன் செம்ம கடுப்பு பண்றான்
மனசாட்சி இருந்தா இப்படி பண்ணுவானா ஜீ திமிரு பிடிச்சவன் 😤😤.

சாதாரண மயக்கம் தான் சிஸ் 😂.

நல்லா சொல்லி குடுங்க சிஸ் உமையாளாவது அவனை அடி வெளுத்து எடுக்கட்டும் 🤣🤣🤣.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top