• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
Ada pavi ipdi bus stand la vitutu poriyeda bus fare kudutheyada🤩🤩😍😍🌹
அதானே போகட்டும்னு நினைக்குறவற் பஸ் காசும் குடுத்து இல்ல விடனும் 🤭🤭. இவனை எல்லாம் வச்சிக்கிட்டு 🤣🤣🤣.

நன்றி சிஸ்... 😍😍❤❤
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
குமரன் பண்ண அதே தப்ப நீயும் பண்றடா. உனக்கெல்லாம் பெரியா ஆப்பா வச்சாதான் திருந்துவ போல😡😡😡😡

குமரனாவது மலர குடும்பத்துகிட்ட விட்டான் ஆனால் நீ நடுத்தெருவில விட்டுட்டீயேடா😠😠😠😠
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
குமரன் பண்ண அதே தப்ப நீயும் பண்றடா. உனக்கெல்லாம் பெரியா ஆப்பா வச்சாதான் திருந்துவ போல😡😡😡😡

குமரனாவது மலர குடும்பத்துகிட்ட விட்டான் ஆனால் நீ நடுத்தெருவில விட்டுட்டீயேடா😠😠😠😠
ஆமா அவனுக்கு எவ்வளவு சொன்னாலும் புரிய மாட்டேங்குது 😅😅

இதுக்கெல்லாம் படுவான் சிஸ் 🤗🤗.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,283
Reaction score
16,790
Location
Universe
அடேய் அறிவுகெட்ட முட்ட பயலே எதுக்குடா அந்த புள்ளைய தனியா விட்ட அதுவும் நைட் டைம்ல .

இவனை கரன்ட் இல்லாத ரூம்ல பத்து நாள் அடச்சுப்போடுங்க ஆத்தரே🙄🙄🙄🙄🙄🙄

அடேய் நாதாறி ஏன்டா இப்படி பண்ணி தொலைக்கிற மனுசனாடா நீயு

சாரு செம்ம கேள்வி டா செல்லம்👌👌👌👌👌👌

ஐயோ தனியா விட்டுட்டு போய்ட்டானா காசு கூட இல்லையே அந்த புள்ளகிட்ட
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
அடேய் அறிவுகெட்ட முட்ட பயலே எதுக்குடா அந்த புள்ளைய தனியா விட்ட அதுவும் நைட் டைம்ல .

இவனை கரன்ட் இல்லாத ரூம்ல பத்து நாள் அடச்சுப்போடுங்க ஆத்தரே🙄🙄🙄🙄🙄🙄

அடேய் நாதாறி ஏன்டா இப்படி பண்ணி தொலைக்கிற மனுசனாடா நீயு

சாரு செம்ம கேள்வி டா செல்லம்👌👌👌👌👌👌

ஐயோ தனியா விட்டுட்டு போய்ட்டானா காசு கூட இல்லையே அந்த புள்ளகிட்ட
சாவி பாவம்🤧🤧🥺.

அதெல்லாம் இவனுக்கு பத்தாது சிஸ் மா கரண்டு ஹாக் வச்சி விடனும் இரண்டு நாளும்

மனுசன் இல்லை அரக்கன் எருமை எவ்வளவு கெஸ்வலா கொண்டு விட்டுட்டு வந்துட்டான் 😏😏.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top