• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
ஹாய்... தோளில்👋👋😍.

நெருப்பின் நிழல் அவன்! 15வது அத்தியாயம் பதிவிட்டு விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே..😍😍. லிங் 👇👇

நெருப்பின் நிழல் அவன்! 15

ஹீ.. ஹீ...அப்பறம் தோழிஸ் இந்த கதை பெயருக்கு விளக்கமும் லாஸ்டா கவிதைனு ஒன்னு எழுதி வச்சிருக்கேன். மொக்கையா இருந்தாலும் அதை பற்றியும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கோ பிரண்ட்ஸ் அப்போ தானே அடுத்த டைம் கவிதைனு உங்களை தொல்லை பண்ண மாட்டேன் 😂😂.

நன்றி... 😍😍
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
தலை வருடி சென்ற தென்றலும் தன்னவளின் தேகம் தொட்டு வந்திருக்குமா....!

அழகான வார்த்தைகள்....😍❤

Ore veetla epd Sandhavi theriyama iruka mudiyum....🤔
Sakthi vitutu vandhutu edhuku pa thirumbi vandhu thedra....😠🙄
Ivaruku idhe vela ya pochu....
Mathi mathi panradhu....
Sandhavi avara konja naal suthal ah vidu ma....apo dha puthi varum....🤨
Nice Episode Dear.....❤
Waiting for the next episode eagerly....🥰
Last ah oru kavithai eludhirundheengale adhum lovely....❤
 




Last edited:

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
தலை வருடி சென்ற தென்றலும் தன்னவளின் தேகம் தொட்டு வந்திருக்குமா....!

அழகான வார்த்தைகள்....😍❤

Ore veetla epd Sandhavi theriyama iruka mudiyum....🤔
Sakthi vitutu vandhutu edhuku pa thirumbi vandhu thedra....😠🙄
Ivaruku idhe vela ya pochu....
Mathi mathi panradhu....
Sandhavi avara konja naal suthal ah vidu ma....apo dha puthi varum....🤨
Nice Episode Dear.....❤
Waiting for the next episode eagerly....🥰
Last ah oru kavithai eludhirundheengale adhum lovely....❤
மிக்க நன்றி சிஸ்... 😍😍❤❤

ஈஸ்வரனால சாந்தவியை விடவும் முடியலை ஏத்துக்கவும் முடியலை சிஸ் அதான் இப்படி பண்ணி நம்மை சுத்த விடுறான் 😅😅. அதெல்லாம் உமையாள் நினைச்சா முடியும் சிஸ் அவன் தெரு தெருவாக தேடி அலைய நம்ம ஆள் வீட்டுல சாப்பிட்டு தெம்பா இருப்பா 🤭🤭🤭. ஓகே சிஸ் இனிமேல் அவனை சுத்தல்ல விடுறது தான் என் முழு நேர வேலையும் 🤭🤭.

நன்றி சிஸ்... 😍😍❤❤❤
 




தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
வாவ் வாவ் வாவ் எழுத்து நடை👏👏👏👏 அசத்தல்🤩🤩🤩 ஆர்த்தரே செம😍😍😍

எனக்கு இந்த சாவி பேபியை ரொம்ப பிடிச்சு இருக்கு🤩🤩🤩 லவ் யு டா தங்கம்😘😘😘😘 இப்படியே அவனை வச்சி செய்😍😍

பெரிய இவன் மாதிரி ஒரு மனுஷின்னு நினைக்காம நடு ரோட்ல விட்டுட்டு வந்தான்ல தேடி அலயட்டும்😤😤😤 லவ்வாம் லவ்வு சாவி பேபி இப்படி பட்டவனோட லவ்வு வெனவேவே வேணாம்டா😤😤😤

அவனுக்கும் வலி இருக்கும் தான் இல்லன்னு சொல்லல. செத்து போனவன் போய்ட்டான் ஆனா இப்ப உயிரோட இருக்கிறவளை பாடா படுத்தினா வலி போருமா டா டோமறு தலையா😤

ரத்தினம் அப்பா நல்ல மனிதர்🤩🤩 அவருக்கு இப்படி ஒரு புள்ள😤😤😤

ஆர்த்தரே கவிதை தூள்🤩🤩🤩🤩🤩🤩
இதே மாதிரி அடுத்த எபியும் சீக்கிரம் வரவேண்டும் என்ற வேண்டுகோளுடன் தீபஷ்வினி😍😍
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
சக்தி நீ பழி வாங்கன்னு கல்யாணம் செய்தது நமத்து போச்சு.

சைந்து நீ காதல்னு கட்டிட்டு இப்போ நடு தெருவில்.

ரத்னம் உங்க எடுத்துக்காட்டும் அறிவுரையும் ஆறுதல்.

சைந்து உன் கணாமுச்சி ஆட்டத்தை எவ்வ்ளோ நேரத்தில் செயல் இழக்க வைக்கிறான் பாப்போம் !
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top