• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,966
Reaction score
6,667
Location
Germany
என்னடா நடக்குதிங்க ஆண்டிஹீரோ ரொமாண்டிக்ஹீரோ ஆகிட்டான்😳😳😳😳

சாவி நீ வச்சு செய்வன்னு பாத்தா இவனில்ல இப்ப உன்னை வச்சு செய்யுறான்😭😭😭😭என்னம்மா இதெல்லாம்😜😜😜
 
Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,137
என்னடா நடக்குதிங்க ஆண்டிஹீரோ ரொமாண்டிக்ஹீரோ ஆகிட்டான்😳😳😳😳

சாவி நீ வச்சு செய்வன்னு பாத்தா இவனில்ல இப்ப உன்னை வச்சு செய்யுறான்😭😭😭😭என்னம்மா இதெல்லாம்😜😜😜
யார் யார வச்சி செஞ்சா என்ன சிஸ் லைப் சுமுகமா போனா போதாது 😂🤣🤣. ஆன்டி ஹீரோ ஒன்னு அம்பியா மாறுவான் இல்லை ரெமோவா மாறுவான் இவன் சட்டுனு மூன்றாம் நிலைக்கு போகாம இடைநிலைக்கு வந்துருக்கான் சீக்கிரமே அம்பி மோடுக்கு போய்டுவான் 🤭🤭🤭.

நன்றி சிஸ்...😍😍❤
 
Last edited:

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,351
Reaction score
16,454
Location
Universe
அச்சசோ பிண்றானே அட என் மானங்கெட்ட மனசு அந்த பயலை லைக் பண்ணுதே நான் என்ன பண்ணுவேன்.🤣🤣🤣🤣🤣🤣

சக்தி வெக்கம் கம்மிங் டா டேய் 🙈🙈🙈

விட்டால் ஒரு அறை வாங்குனியா செம்ம அறை

காதல் மன்னன் ஆகுற அனைத்து தகுதி உனக்கு இருக்கு வா மச்சான்.

சக்தி சக்தி சக்தி ❤ ஒரே லவ்வாங்கியா வருதே❤🙈

நல்லா இருக்கு
 
Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,137
அச்சசோ பிண்றானே அட என் மானங்கெட்ட மனசு அந்த பயலை லைக் பண்ணுதே நான் என்ன பண்ணுவேன்.🤣🤣🤣🤣🤣🤣

சக்தி வெக்கம் கம்மிங் டா டேய் 🙈🙈🙈

விட்டால் ஒரு அறை வாங்குனியா செம்ம அறை

காதல் மன்னன் ஆகுற அனைத்து தகுதி உனக்கு இருக்கு வா மச்சான்.

சக்தி சக்தி சக்தி ❤ ஒரே லவ்வாங்கியா வருதே❤🙈

நல்லா இருக்கு
😳😳 சக்தி உங்களை இம்பிரஸ் பண்ணிட்டானா சூப்பர் 😂🤣🤣😍😍.

ஆமா அந்த பிள்ளை அடிச்சிட்டு 🥲🥲.

இது என்ன சக்தி பக்தி பயமா இருக்கு 🤣🤣🤣.

நன்றி சிஸ்.... 😍😍
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top