• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
ஹாய் கண்மணிஸ் 👋👋.

நெருப்பின் நிழல் அவன்! 18வது அத்தியாயத்துடன் வந்துட்டேன் 😍😍. லிங் 👇👇

நெருப்பின் நிழல் அவன்! 18

கதையை படித்துவிட்டு உங்கள் நிறை மற்றும் குறையை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே 😍😍.

நன்றி... 😍😍🙏
 




Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
இவ என்ன இப்படி பண்ற🙄🙄🙄🙄

ஐயோ ஐயோ அவன் வாயா ஏன் டி இப்படி போட்டு கடிச்சி வெச்சா😒😒😒

நீ பண்றது எல்லாம் உனக்கு ஓவர் ஆ இருக்கா இல்லையா சொல்லு, இன்னும் உன் அப்பா செய்த தப்பு அப்படியே தானே இருக்கு....

அத எப்ப நீ ரியலைஸ் பண்ணுவ, அவனும் இன்னும் எவளோ தான் பொறுத்து போவான் 😏😏😏😏

வார்தையாலும் ரொம்ப தான் வைக்கிற அவனா, நீ என்ன கொஞ்சமா பேசினியா😤😤😤😤

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 




Bshasan

மண்டலாதிபதி
Joined
Aug 20, 2020
Messages
289
Reaction score
538
Location
Chennai
ஏன் சைந்தவி அவனை எப்பவும் கோபக்காரனா பார்க்க தான் பிடிக்குமோ?
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
இவ என்ன இப்படி பண்ற🙄🙄🙄🙄

ஐயோ ஐயோ அவன் வாயா ஏன் டி இப்படி போட்டு கடிச்சி வெச்சா😒😒😒

நீ பண்றது எல்லாம் உனக்கு ஓவர் ஆ இருக்கா இல்லையா சொல்லு, இன்னும் உன் அப்பா செய்த தப்பு அப்படியே தானே இருக்கு....

அத எப்ப நீ ரியலைஸ் பண்ணுவ, அவனும் இன்னும் எவளோ தான் பொறுத்து போவான் 😏😏😏😏

வார்தையாலும் ரொம்ப தான் வைக்கிற அவனா, நீ என்ன கொஞ்சமா பேசினியா😤😤😤😤

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அப்பாவி பிள்ளை அறியாம கடிச்சிட்டா சிஸ் 🤧🤧🙈🙈.

குமரன் செஞ்சதை அவனே மறக்க நினைக்குறான் நாம ஏன் தூண்டி விடனும் சிஸ் 😌😌.

ஆமா இவளும் ஓவரா தான் பேசுனா இவளுக்கு இருக்கு 😒😒.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤❤
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
ஏன் சைந்தவி அவனை எப்பவும் கோபக்காரனா பார்க்க தான் பிடிக்குமோ?
அப்படி தான் போல சிஸ் அவன் சும்மா இருந்தாலும் இவ இருக்க விட மாட்டா போல என்ன டிசைனோ 😅😅.

மிக்க நன்றி சிஸ்...😍😍❤
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,095
Reaction score
3,132
Location
Salem
சக்தி ய ஏன் சாந்தவி இப்படி டார்ச்சர் பண்ற....😔
அவர மன்னிச்சுடு மா....🙄
நல்லா சண்ட போட்டுட்டு சுத்திட்டு இருக்காங்க....🤭
நைஸ் எபிசோட் சிஸ்....❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top