• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
Padipen apo apo seriya korvaiya innum varala seekiram varen last ud padichen!😊

En kadhai mudinjadhu reader mode daan

Ena kadhaikum regular comments varala na naanum avungala mention panni ketten apo sorry aprm podalam ninachen marandhuten nu sonnagapa silar adhan sonnen neraya kadhai irukula adhan !

Ellarum padikuranga neenga feel pannadheenga🤗

Okay sis sema enakku mension panna shy and payama irukkum 😅😅. Nanum kathaiya mudichittu than elar kataium padikanum

Thank you sis 😍😍❤❤
 
Vithurshi

இணை அமைச்சர்
Joined
Mar 12, 2019
Messages
853
Reaction score
1,313
Location
Sri Lanka
Apo Okay sis 😍😍. Cmnd varlaya so kathai pidikalayoonu feel paniten 🥺🥺😌😌.

Epavum gang ah varivinga unga gang enga ipo single ah varinga 😅
அவங்க எங்கேனு தெர்லயே எனக்கு assignment அதனால டைம் கிடைக்கும் போது தான் படிக்கறேன்
 
Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
அவங்க எங்கேனு தெர்லயே எனக்கு assignment அதனால டைம் கிடைக்கும் போது தான் படிக்கறேன்
Okay sis 😍😍❤.

Thank you so much 😍❤
 
Shasmi

அமைச்சர்
Joined
Jul 31, 2018
Messages
1,229
Reaction score
1,456
Location
USA
ஏண்டா டேய், கோவம் குறைக்க யோகா கிளாஸ் போகி என்ன, இன்னும் அதே கோவம் இருக்கு தானே🙄🙄🙄🙄

இப்படி எல்லாம் பண்ணினா எப்படி டா உனக்கு நா சப்போர்ட் பண்றது ம்ச் என்னமோ போடா😒😒😒😒

சாவி இப்படி விடாம சொல்லி காட்டிட்டு இருந்தா ரெண்டு பேர் வாழ்க்கையும் தான் வீனா போகும்.....

கொஞ்சம் டைம் குடு அவனுக்கும், இப்ப அவன் உன் அப்பா பத்தி பேசினா நீ சும்மா இருப்பியா....

அவன் எதுக்கு கோவா படரான்னு புரிஞ்சிக்க, இப்ப பழைய கோவம் அவன் கிட்ட இல்ல, நீ அவனா அவோய்ட் பண்றது தான் இப்ப அவனுக்கு உள்ள கோவம்....

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
இவன் யோகாலா டாக்டர் பட்டம் வாங்குனாலும் இவன் கோபம் போகாது சிஸ் அவன் மேக் அப்படி🤣🤣.

சப்போர்ட் சப்போட்டா பழமா போச்சி 🤭🤭🤭.

ஆமா அவன் எதுக்காக யோகா எல்லாம் போறானு புரிஞ்சிக்கோ எஸ் அவன் கோபம் உன் மேல இருக்க அன்புத் வந்ததுனு 😍😍❤❤❤.

நம்புவோம் சாந்தவி சீக்கிரமா ஈஸ்வர புரிஞ்சிப்பானு 😍😍❤❤

மிக்க நன்றி சிஸ்... 😍😍❤❤
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top