• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெருப்பின் நிழல் அவன்! 19

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

தீபஷ்வினி

மண்டலாதிபதி
Joined
Jul 16, 2019
Messages
388
Reaction score
769
Location
Mumbai
ஒரு மனுஷன் திருந்த கூடாதே அவனை வச்சி செய்விங்களே😤😤😤(இந்த கதையின் எழுத்தாளரையும் சேர்த்து தான் சொல்றேன்)

ஆத்தரே சாவி பண்றது எல்லாம் ஓவர். ஒரு சிங்கதை இப்படி கூண்டுக்குள்ள அடைபட வச்சுட்டா😤😤இவளுக்கு எல்லாம் பழைய சத்தி தான் க்ரெட் 😤😤😤

வாவ் சாருக்கு பேபி வர போகுது😘😘😘😘

ம்ம்ம் இதுங்க ரெண்டு எப்போ சேர்ந்து எப்போ வரும்😰😰

கதை அருமையா இருக்கு ஆத்தர்ஜி
லேட் கமென்ட்க்கு ஜாரி🏃🏃🏃
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
ஒரு மனுஷன் திருந்த கூடாதே அவனை வச்சி செய்விங்களே😤😤😤(இந்த கதையின் எழுத்தாளரையும் சேர்த்து தான் சொல்றேன்)

ஆமா உலகத்துல உள்ள ஒட்டு மொத்த தப்பையும் செஞ்சிட்டு நான் திருந்திட்டேன்னு சொல்லுவான் நாங்க மன்னிங்கனுமா 😤😤😤.

ஆத்தரே சாவி பண்றது எல்லாம் ஓவர். ஒரு சிங்கதை இப்படி கூண்டுக்குள்ள அடைபட வச்சுட்டா😤😤இவளுக்கு எல்லாம் பழைய சத்தி தான் க்ரெட் 😤😤😤

இப்போ இருக்க சாந்தவி பழைய ஈஸ்வருக்கும் ஃபயர் வச்சிடுவா சிஸ் 🤣🤣🤣🤭🤭🤭.

வாவ் சாருக்கு பேபி வர போகுது😘😘😘😘

ஆமா ...‌🙈😜😍😍😍❤💞🥰🥰

ம்ம்ம் இதுங்க ரெண்டு எப்போ சேர்ந்து எப்போ வரும்😰😰.

சீக்கிரமே வரும் சிஸ் 🤭🤭🥰🥰🙈🙈

கதை அருமையா இருக்கு ஆத்தர்ஜி
லேட் கமென்ட்க்கு ஜாரி🏃🏃🏃.

மிக்க நன்றி சிஸ்... 😍😍❤❤.

சாரிலாம் வேண்டாம் டோலி மா கருத்தை மட்டும் கரெக்டா சொல்லுங்கோ 😜😜🥰🥰
 




Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
Yoga panni kopathai kurai sakthi . Eppo than nalla nadathukura
அவன்லா திருத்துவது கஷ்டம் சிஸ் 🤭🤭.

மிக்க நன்றி சிஸ்.... 😍😍❤❤
 




Shimoni

அமைச்சர்
Joined
Nov 13, 2020
Messages
3,730
Reaction score
6,682
Location
Germany
அடிங்கொய்யாலே நீ பண்ண வேலைக்கு சாவி உன்னை கண்டுக்கவேகூடாது. இதில ஐயாவுக்கு பொண்டாட்டி உடனே மன்னிக்கனுமா😡😡😡😡 ரொமான்ஸ் கேகுறதும் இல்லாம ஜோடியா ஊட்டி போக பார்க்குறீங்களோ🤨🤨🤨🤨🤨.

சாவி உன் மண்டைய பொளக்காம விட்டது தான் தப்பே😏😏😏😏
1642800586463.jpeg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top