நெருப்பின் நிழல் அவன்! 20

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 21

இணை அமைச்சர்
Author
Joined
Nov 1, 2021
Messages
914
Reaction score
1,130
ஹாய் தோழிஸ் 👋😍

நெருப்பின் நிழல் அவன்! 20வது அத்தியாயம் பதிவிட்டு விட்டேன் மக்களே 😍😍. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 🙏🙏😍.

நெருப்பின் நிழல் அவன்! 20

அப்பறம் ஒரு குட் நியூஸ் இன்னும் மூன்று எபில கதை முடிய போகுது 😍😍❤❤. அடுத்த அத்தியாயத்துக்கு சின்னதா ஒரு டீசர் ஆறு மணிக்கு போடுறேன். அது ஒரு கவிதை தான். ஈஸ்வரனுக்கு சாந்தவி கொடுத்து இனிமேல் கொடுக்க போறத கவிதையா எழுதி இருக்கேன்😅😅😅. அதை வச்சி அடுத்த எபில என்ன நடக்கும்னு கெஸ் பண்ணுங்க மக்களே 😍😍.

நன்றி... 😍😍🙈
 
Mrs beenaloganathan

மண்டலாதிபதி
Joined
Jun 21, 2021
Messages
391
Reaction score
660
Location
COIMBATORE
அனலாய் இருப்பவன் -
அவளை அணைக்கும் போது
அருவியாய் விழுகிறான்.....
ஆந்திரக்காரன் - இவள் பார்வையில்
அடங்கி போகிறான்.....
பாசத்தில் பைரவா
பயத்தில் சாந்தவி....
இருவர் இடையில்
பரிதாபமாக சக்தி.....
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top